https://t.co/kwSORhe4Va
ராஜராஜன் இந்துவல்ல - சைவன்!
எனினும் அவன் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுவிய மனுவாதி!
வேதம் படிக்கவும், காமசூத்ரா படிக்கவும், பார்ப்பனர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கிய "வள்ளல்"!
கல்வெட்டு ஆதாரங்களுடன் நிறுவுகிறார் பேரா.இளங்கோ!
Must Watch!
பயணம் செய். ஆனால், யாரிடமும் சொல்லாதே...
அழகான காதல் கதையைப் போல் வாழ். ஆனால், யாரிடமும் சொல்லாதே...
மகிழ்ச்சியாயிரு. ஆனால், யாரிடமும் சொல்லாதே...
ஏனென்றால்
மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள்.
-கலீல்ஜிப்ரான்
தனிநாடு கேட்ட பெரியாரையும்,மாநில சுயாட்சி அரசியலின் அடையாளமாக திகழும் திமுகவையும் குறை சொல்ல,அதற்கு மேல ஒரு தத்துவத்தை முன் வைக்கனும்டா முன்ட கலப்ப'னு சீமானை தான் கேட்கிறார் !!
சீமானை இதை விடத் தெளிவாக யாராலும் அம்பலப்படுத்த முடியாது !!
அய்யோ !! சத்தியமா சிரிச்சு மாலல🤣🤣🤣🤣🤣
சரண கோசத்துடன்
இறுமுடி தேங்காயில்
நெய் நிரப்பி கொடுப்பவர் இஸ்லாமியரான அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அதை வாங்கி
கட்டொடு சுமந்து
எருமேலி நடந்து
பம்பா கடந்து
சபரிமலை செல்லப்போகும் சாமிமார்கள் இந்துக்கள்
ஏனென்றால் இது "தமிழ்நாடு"
🖤🖤🖤
#Harmony#Love#Tamilnadu
'ஆரியராவது திராவி��ராவது அதெல்லாம் இன்று இல்லை' என்பீர்கள். இங்கே வாருங்கள்; பேசாமல் மேல் துண்டு போட்டுக் கொண்டு நான்கு வருணத்தாரும் கோயிலுக்குள் போங்களேன்! பார்ப்பான் உங்களை எல்லாம் ஒரே இடத்தில் விட்டு விட்டு, உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்!
பெரியார் - மொழியாராய்ச்சி