தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இர��வரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.
இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக்கூடிய ஒன்றிய தலவரி & தலமேல்வரியும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிக கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் இலட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது ஒன்றிய அரசு!
4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது;
தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் #MekedatuDam திட்டத்தைக் கைவிட வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் @BSYBJP அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்..
#COVID19 பேரிடர் காலம் என்பதால் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை பொதுவெளியில் கழக உடன்பிறப்புகள் கொண்டாட வேண்டாம்!
உரிய நெறிமுறைகளுடன் அனுமதி பெற்று, எங்கும் கூட்டம் சேர்ந்து விடாமல் மக்களுக்கு உதவிகளை வழங்குவதே, மகத���தான நம் தலைவரை மனதில் கொள்வதாகும்!
#LetterToBrethren
உலகத்திற்கே தடுப்பூசி வழங்கினால் நோபல் பரிசிற்கு வாய்ப்பு என பல நாடுகளுக்கு கொடுத்ததனால், உள்ளூரிலே தட்டுப்பாடு. கொரோனா தடுப்பிலே கவனம் செலுத்த சொன்னால் “தீதி ஓ தீதி” என வங்கத்து சிங்கத்தை பகடியம் செய்து தேர்தல் பரப்புரையில் தீவிரமாய் செயல்படுகின்றனர். என்னே திறமை?
அப்பனை இழந்து நின்ற ஒருவனை அமை��ியாக அழக்கூடவிடாமல் நீதிமன்றத்திற்கு அலைய விட்டார்களே..
வெற்றியை தேடித்தந்துவிட்டு வெடித்து அழுதானே..அன்று பிறந்தான் எங்களின் தலைவன்!
எது தகரம், எது தங்கம் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்!
உயர்நீதிமன்றம் அனுமதித்தும் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் உச்சநீதிமன்றத்தில் தடை உத்���ரவு பெற்றவர்தானே @CMOTamilNadu?
தேர்தல் ஞானோதயமா?
திமுகவின் கோரிக்கைதான் இது!
மயக்கும் தேர்தல் அறிவிப்பாக நில்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும்!
கல்விக் கடனையும் ரத்து செய்ய வேண்டும்.