பேர விவகாரம்., இபிஎஸ் நடவடிக்கை சரியில்லை ஆதலால் வருகிறார்கள் என அவர் மீது பழி
*அதீத மின் பயன்பாடே அதிக கட்டணத்திற்கு காரணம் என மக்கள் மீதே பழி..
இந்த பழி பட்டியலில் நாளை தவெக அமைச்சர்கள், கூட்டணியினர், ராகுல் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை
//பழிபோட்டு பலிகடா ஆக்கும் தவெக//
*கரூர் சம்பவம் திமுக மீது பழி..
*பழனி கோவில் நில விவகாரம்.. அதிகாரி மீது பழி..
*லஞ்சப் புகார் கொடுத்த தனது கட்சியினர் மீதே பழி
*காவிரி விவகாரம், கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் மீது பழி.
* தூண்டுதலால் போராடுகிறார்கள் என்று விவசாயிகள் மீதும் பழி.
புதிய தலைமுறை விட்டு போகிறாய், இங்கேயே பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என பலர் அக்கறையாய் சொல்ல, முடிவு செய்துவிட்டோம் செல்வோம் என வந்தேன் அன்று. இங்கு வந்த நாள் முதல், இன்று வரை படிப்படியாக உயர்ந்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் சொல்வேன்..
தலைவரிடம் வாழ்த்துபெற்று மகிழ்ந்தேன்..
கலைஞர் தொலைக்காட்சியில்., 15 ஆம் ஆண்டில் பணி தொடர்கிறேன். (இடையில் 6 மாதம் மட்டும் மற்றொரு தொலைக்காட்சி). கலைஞர் தொலைக்காட்சி என் வாழ்வின் அங்கமாகிப்போனது..
ஆம்!! இப்போது, திமுக எதிர்க்கட்சியாக கூட இல்லை, (2011 -12) காலகட்டம்..
//இது முடிவு தரும்.. தீர்வு தராது//
இரவு பகல் பாராது, நெஞ்சுரத்தோடு போராடிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். ஆனால்., துணிச்சல், வேகம், விடாப்பிடி மூலம் முடிவு கிடைக்கலாம், அது ஒருபோதும் தீர்வு தராது..
இப்படி விர்ரென முளைக்கும் சக்திகள் வியப்பை ஏற்படுத்துவார்கள்,
மக்களின் நம்பிக்கையை பெறுவார்கள் (விஜய் & பவன் கல்யாண் என நான் சொல்லவில்லை) அது காயத்திற்கு மருந்திடலாம் ஒழிய, நீண்ட ஆயுள் என்பது சந்தேகமே!
ஆம்! FAIR நீட்டுக்கும் BAN நீட்டுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் இதை எளிதாய் விளக்கும்...
அப்புறம்.,
படம் ரிலீஸ் ஆகிருச்சு. கொஞ்சம் நாள்ல, வசூல் குவித்த பிறகு, CJP ஆதரவு, காவிரி பிரச்னைக்கு குரல், பாஜக எதிர்ப்பு என "முதல்வர்" பேசத் துவங்குவாரா!?
//ஜனநாயகன் ரிலீசுக்கு பிறகாவது ஜனத்துக்காக பேசுவாரா?? //
படம் இன்னும் பார்க்கல..
முதல்வர் விஜய் என Title card ல் வருகிறது என்றார்கள்..
தயாரிப்பாளர் பெயருக்கு முன்பு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்று வருகிறதா என படம் பார்த்தவர்கள் சொல்லவும்..
திருச்சி, பிஷப் ஹீபர் பள்ளியில் 11,12 ஆம் வகுப்பு படித்தேன். 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்கள், நண்பர்களோடு சந்திப்பு,
மருத்துவர், என்ஜினீயர், வெளிநாட்டு நிறுவன வேலை, திரைப்பட இயக்குனர், Business, அரசு வேலை என ஒவ்வொருவரும் Settle ஆகியிருப்பது கண்டு மகிழ்ச்சி...
தவெக அமைச்சரோ, தனது திறமையை, அரசுப் பள்ளி மாணவர்களிடம் காட்டுகிறார். அதுவும் தப்பும் - தவறுமாக பேசக்கூடியவராம்!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், எப்போதும் பேசும்போது அரசுபள்ளி மாணவர்களை எங்க பிள்ளைங்க என்பார்
தவெக அணுகுமுறையோ இதெல்லாம் என்ன பிள்ளைகள் என்கிறது. @Anbil_Mahesh
//அரசியலிலும் First Bench அல்ல, அணுகுமுறையில் Last Bench கூட அல்ல//
திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலம் மட்டுமல்ல மேடையில் Japnese, French மொழிகளை பேச வைத்து அழகு பார்த்து, அதன் மூலம் மற்றவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது.
#குட்_கா_மினேஷன்..
புலி பட வருமானத்தை மறைத்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளவர் தலைமையில், குட்கா வழக்கு எதிர்கொள்பவர் & 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் இணைகிறார்கள்..
Yes
"குட்" "கா" மினேஷன்..
நானே பரப்புரை செய்வதாக சொன்னார் என ஒப்புக்கொண்ட நிலையில்,
அதெல்லாம் குதிரை பேரம் இல்லையாம்!
ஆனா! எதையோ ஒன்றை மறைக்க.. மடைமற்ற.. மக்களிடம் அனுதாபம் தேட. என்ன புகார் என வெளிப்படையாக தெரியாமல் 3 பேரை கைது செய்துவிட்டு முன்னாள் முதல்வரை குற்றம் சொல்வதை என்னவென்று சொல்ல!?
அமமுக காமராஜ்-விடம் கையெழுத்து வாங்கும் வீடியோ வெளியானது. (அவரே ஒப்புக்கொண்டார்) (காவல் துறையிலும் புகார் நிலுவையில் உள்ளது)
அதிமுக 6 MLA கள் ராஜினாமா செய்துவிட்டு உடனே TVK கட்சியில் இணைகிறார்கள்!!
வைகோ நேரடியாக பத்திரிக்கையாளரிடம் விஜய் ராஜினாமா செய்ய சொன்னார்,
குர்பானி விவகாரம், மதம்மாறிய இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் சான்றிதழ் கிடைப்பது ரத்து என எல்லாவற்றிற்கும் திமுக கூட்டணியில் இருந்து தற்போது தவெகவிற்கு தவியவர்கள் உம்முன்னு இருப்பதால், எல்லாவற்றிற்கும் ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று சொன்ன விஜய் ஜம்முனு இருக்கிறார்.
//அவர்கள் உம்முன்னு இருக்கிறார்கள் விஜய் ஜம்முனு இருக்கிறார்//
VB_G RAM G இன்று முதல் தமிழ்நாட்டில் அமல்.. (100 நாள் வேலை திட்டத்தில் மாநில உரிமை & மக்கள் வேலையை பறிக்கும் சட்டம்)
(👆இதை எதிர்த்து திமுக தீர்மானம் & ஒன்றிய அரசுக்கு
கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தது)