மத வெறியும் சாதி வெறியும் இப்பொழுது சினிமா வெறியும் ஊறிப் போன இந்த தமிழ்நாட்டை..
இனிவரும் காலத்தில் காப்பாற்றும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி..
@thirumaofficial@VanniKural
#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!
ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் #TamilNaduDay!
This heart-breaking video of school girl at a primary school studying under tree should put to shame every party which has ever ruled Bihar. Hope her simple demand - a building for their school is fullfilled.