30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....
1978 ல் தமிழ்நாடு🤍
எல்லாரையும் கவனியுங்கள் ஒருவருக்கு கூட உடல் பருமன் இல்லை😶
All the places are very neat & clean, with no plastic waste.
நீங்க எதெல்லாம் கவனிச்சீங்க இதுல??
முன்னல்லாம் நம்ம வீட்டுல சண்டை நடந்தா, புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டாலோ..
அய்யோ பக்கத்து வீட்டுக்காரனுக்கு தெரிய கூடாதுன்னு பொத்தி பொத்தி பாதுகாப்பானுங்க...
ஆனா இன்னைக்கு அப்படி இல்ல...
ஒரு கேமராமேன் போட்டு சுத்தி சுத்தி வீடியோ எடுத்து காசாக்குறானுங்க...
அதோட என்ன மாதிரியான சண்டை போடலாம்னு யோசிச்சு யோசிச்சு கன்டென்ட் ஆக்குறானுங்க 🤦🤦🤦
ஒருத்தன் என் பொண்டாட்டி தப்பானவனு சொல்லி அதான் அவளை வெட்டிட்டேனு வீடியோ போட்டதும் ஒட்டுமொத்தமாக அந்த பொண்ணா ஒரு பட்டம் கொடுத்தாச்சு .. ஆனா அந்த பொண்ணு ஒரு நொறுக்கிய கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து இவ்வளோ துன்பங்கள் அனுபவிச்சும் வேற வாழ்க்கைய தேடி போக கூடாது .. அப்பவும் அந்த பொண்ணை தான் தப்பு சொல்வோம் ..
ஆமா இங்க முதல்வரே அப்படி தான் இருக்காரு .. சங்கீதாவை கேள்வி கேட்கும் சமூகம் புருஷனா அப்பனா நீ எவ்ளோ கொடுமை பண்ணியிருந்தா நீ எல்லாம் ஒரு ஆம்பளை யாரு வெளிய போயிருப்பாங்க .. ஆனா மூணுஷாவை ஏற்கும் சமூகம் தான இது
அதெப்படி டா உறுப்படாத பசங்க எல்லாம் ஒரே இடமா சேருறீங்க?
சாந்தனு
சிபிராஜ்
இப்போ இந்த ஆளு
சரி அந்த பையனோட அப்பாவ கைது பண்ணிட்டாங்க. அந்த பையன் தைரியமா மீடியால கேள்வி கேக்குறான். உன் தலைவனுக்கு அந்த தைரியம் இருக்கா?
@Parithabangal_ - crowd funding பண்ணி படம் எடுக்குறேன்னு scam பண்ணுங்களே அத வச்சி ஒரு பரிதாபங்கள் எடுங்க டா சும்னிகளா.
”அந்த வார்த்தை தான் என்ன ட்ரிகர் பண்ணுச்சு”… ஜனநாயகத்துக்காக போராடுறீங்க, ஆனா ஜனநாயகன் படத்தை பத்தி பேசி பேசி கதறுறீங்களே?.. அது மாணவர்கள் போராட்டம்னு நெனச்சேன், ஆனா யாருமே நீட் பத்தி அக்கறையா பேசவே இல்ல… த.வெ.க-வ விமர்சிக்கனும்னா தனியா போராடுங்க, மாணவர்களை ஏன் யூஸ் பண்றீங்க?.. - போராட்டத்தில் நடந்த சம்பவம் வைரலான நிலையில் மீண்டும் சனம் ஷெட்டி கொடுத்த விளக்கம்
#Chennai | #SanamShetty | #Protest | #PolimerNews
சினிமாவ மட்டும் பாத்து நம்பி எப்டி டா vote போட்டிங்கனு மன உளைச்சல்ல இருக்காரு போல மனுசன்! 😭
Man's seriously concerned abut SM's influence on kids and young people.
Padam eduthavare regret panra nelama! paavatha! 😭💔