இது மேலும் ஒரு பொய்…
#விஜய் கரூர் செல்ல , பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க எந்த கோர்ட்டும் தடை விதிக்கவில்லை …
ஆனால் ஏதோ கோர்ட் தடை விதித்ததினால் #விஜய் வரவில்லை என்ற ஒரு பொய்யை கட்டமைக்கிறார்கள்
இறந்தவர்கள் குடும்பத்தை சந்திக்க யாரோட ‘permission’ வேண்டும் ?
ஜான் ஆரோக்கியசாமி permission குடுக்கணுமா?
இல்ல
#அமித்ஷா அப்ரூவ் பண்ணணுமா?
உண்மையில் இவருக்கு வெளியே வர பயம் … #SIT விசாரணைக்கு வரச் சொல்வார்களோ என்ற பயம் …
வழக்கு முடிய பல வருஷமாச்சுன்னா …அதுவரைக்கும் நேரில் சென்று அந்த மக்களை சந்திக்க மாட்டாரா ?
யாரை ஏமாற்ற இந்த நாடகம்
@TVKVijayHQ ?
🙄🤦♀️
#கரூர்_துயரம்
#KarurStampedeTragedy
🔥🔥
மத அரசியலா -மனித அரசியலா?
மனு நீதியா -சமூகநீதியா?
பாசிச அடக்குமுறையா - மாநில உரிமையா?
இளைஞர்களை வாருங்கள் ஒரு கை பார்த்துவிடுவோம்!!
எங்கள் உதய்அண்ணா அழைப்பு
@Udhaystalin !
“அனைவருக்கும் நீதி”
தான் நம் நோக்கம். அதை நோக்கி நாம் முன்னெடுத்து வைத்த அடி அறம்வெல்லும் இலவச சட்ட ஆலோசனை மையம். நாம் அனைவரும் சேர்ந்து விதைத்தது இன்று அனைத்து தரப்பினரும் வளர்த்தெடுக்கும் விருட்சமாகி வளரப்போவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 💐 @actorvijay#Aramvellumlegalaid
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற மிகப்பெரிய பதட்டம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களிடம் காண முடிகிறது.அதற்கு மிக முக்கிய காரணம் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக தவிர்த்து (10-12 % floating voters ) புதிதாக யாரையாவது முயற்சிக்கலாம் என எண்ணும் வாக்காளர்கள் மொத்தமாக விஜய் பக்கம் சாய்ந்து விடுவர் என்ற அச்சம் தான்.
மேலும் சீமான் பக்கம் இருக்கும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விஜய் பக்கம் சென்று விடுவர் என்ற எண்ணமும் இருக்கிறது.
ரஜினியை அந்நியர் என தாக்கியது போல் விஜய் மீது தாக்க முடியாது.ஜோாசப் விஜய் எனற ஆயுதத்தை எடுத்தால் செபாஸ்டியன் சீமான் என பதிலடி வரும்.மேலும் மதரீதியான அணுகும் சங்கித் தன்மைக்கு தமிழ்நாட்டில் செருப்படி விழும்.
சீமானிடம் பதட்டமும் எரிச்சலும் கோபமும் அப்பட்டமாக தெரிகிறது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் உள்ளனர்.அடுத்தடுத்த காலங்களில் விஜய்க்கு எதிரான வன்மம் நாதக பொறுப்பாளர்களிடமிருந்து வெளிப்படும்.
#Vijay #Leo
சாராய போதை தெளிந்து விடும்…!
மதபோதை நாம் மறைந்தாலும் மாண்டு போகாது!
இப்போது பாஜகவும்,பாஜவின் கைக்கூலி அடிமை கூட்டாளிகளும் ஊத்தி கொடுத்த மத போதையினை…
முதலில் தெளியவைக்க வேண்டும்!
#JUSTIN புதிதாக தேர்வாகி உள்ள மதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
#MDMK#Vaiko#MKStalin#News18TamilNadu | https://t.co/7dpn9FD15R