@tnrags You completely forgot about the TVK's virtual warriors who spread the rumours like lathi charge, DMK members stabbed people with knives,etc., is it fair in your opinion?
வாங்கிய சொத்தின் மதிப்பு 4.90 கோடிகள்.
PMEGP லோன் அண்ணாமலையால் கேட்கப்படவில்லை. ஒருவேளை கேட்கப்பட்டிருந்தால் ஆதாரம் வெளியிடலாம்.
PMEGPல் உச்சபட்சம் பால்பண்ணை வைக்க 20 லட்சம் தான் தரப்படும்
.
அண்ணாமலை @annamalai_k மற்றும் மனைவியின் வங்கி கணக்குகளில் அவர்கள் கூறும் PMEGP கடன் தொகையை விட அதிகமான பணம் தற்போதும் உள்ளது. அதை வைத்து தாராளமாக பால்பண்ணை நடத்தலாம்.
உண்மைகள் வெளியே வந்துவிட்டதால் வெட்கி தலைகுனிந்து வெளியே வர முடியாத நிலை உள்ளதால் டெல்லி செல்லவில்லை.
தம்பி @annamalai_k அண்ணாமலை,
PMEGP அதிகபட்ச லோன் தொகை 50 லட்சம். நீங்கள் அரசுக்கு செலுத்திய ரெஜிஸ்ட்ரேஷனுக்காக செலவு செய்த தொகையே 40 லட்சம். பால்பண்ணை வைக்க கூட பணம் இல்லை என்று சொன்னால் என்ன தம்பி ஜோக்?!
Quote
"Under PMEGP, the maximum loan that can be sanctioned for a new unit is:
₹50 lakh for the manufacturing sector
₹20 lakh for the business/service sector"
Unquote
இப்படி எல்லாம் கேனத்தனமான மாட்டி கொள்ள கூடாது!!!
உனக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு காளப்பட்டி ரெஜிஸ்திரார் அலுவலகமும், PMEGP லோன் என்ற கதையும் ஆதாரங்கள்.
BJP alliance in 2014 - 18.8%
BJP alliance in 2024 - 18.2%
No of seats contested
2014 - 38
2024 - 39
We won
2 seats in 2014
0 seat in 2024
Lost deposit in
3 out of 9 in 2014
11 out of 23 in 2024
@annamalai_k performance was pathetic compared to @PonnaarrBJP in 2014.
It was a complete failure by all parameters
நாக்பூர் கைக்கூலி சீமான் நேருக்கு நேர் யாரிடமும் விவாதிக்க மாட்டான்.. செய்தி சேகரிக்க வந்திருக்கும் பத்திரிகையாளர்களிடம் மட்டுமே தன் வாய் சவடால், வீரவசனம் எல்லாம்..
Real hero- @thiruja2009
Reel hero- @Seeman4TN#RSSகைப்புள்ள_சீமான்#PeriyarForever
ஒரு திராவிடனோட பிடிவாதம் அது!
ஏன் தமிழர்கள் மட்டும் திராவிடத்தை பற்றி பேசுகிறார்கள். ஏன் கேரளா கர்நாடகாவில் பேசுவதில்லைன்னு கேட்கும் தற்குறி டம்ளர்களுக்கு இந்த காணொளி.
தென்னிந்தியாவில் வாழ்பவர்கள் திராவிடர்கள் என்றால் தமிழர்களை தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் தங்களை திராவிடர்களாக ஏன் சொல்லிக் கொள்வதில்லை என்று நம்மை மடக்கி விட்டதாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்வது நாம் ஜோம்பிகளின் வழக்கம்.
அவர்களும் தங்களை திராவிடர்கள் என்றுதான் உணருகிறார்கள். அங்கே திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ இல்லை என்பதால் அவர்கள் ஆரியர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் கூட திராவிடப் பல்கலைக்கழகம் இல்லை. அது ஆந்திராவின் குப்பம் பகுதியில், மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் அவர்களின் பெரும் முயற்சியால், 1997ல் சந்திரபாபு நாயுடு காலத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிதியை ஆந்திர அரசோடு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துக் கொண்டன.
அந்த பல்கலைக்கழகம் தன்னுடைய இணைய முகப்பில், தன்னைப் பற்றி இவ்வாறாக அறிமுகப்படுத்திக் கொள்கிறது.
”இருபத்தேழுக்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம், உலகின் மிகப் பழமையான, வாழும் மொழிக் குடும்பம். இந்தியாவின் கலாச்சாரப் பகுத்தறிவுக்கு கணிசமான பங்களிப்பை திராவிட மொழிக்கொடும்பம் அளிக்கிறது. அப்படி இருக்கையில் நம் துணைக்கண்டத்தில் திராவிட மொழிக் குடும்பத்துக்கு உரிய அங்கீகாரம் இருக்கிறதா, கல்வித்துறையில் இந்த மொழிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா, தேசிய அளவில் பிற மொழிகளுக்கு இணையான கவனத்துக்கு உள்ளாகிறதா, இந்திய இலக்கியம், கலாச்சாரம், தத்துவம் மற்றும் வரலாற்றில் திராவிடர்களின் பங்களிப்பு அறிவுச் சமூகத்தில் போதுமான மதிப்பீடு செய்யப்படுகிறதா போன்ற கேள்விகளுக்கு தீர்வு காணவே இந்தப் பல்கலைக்கழகம்”
ஒரு மொழிக் குடும்பத்துக்காக இந்தியாவில் செயல்படும் ஒரே பல்கலைக்கழகம் திராவிடப் பல்கலைக்கழகம் மட்டுமே.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட திராவிட மொழித்துறைகள் இங்கே இயங்குகின்றன. பதிப்புத்துறை மூலமாக ஆய்வு நூல்களையும் இப்பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. திராவிடம் தொடர்பான வரலாறு, மொழியியல், தத்துவம், நாட்டுப்புறவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளும் இங்கே உள்ளன.
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர்கள், தங்களுக்கு திராவிடம் குறித்த சந்தேகம் இருந்தால் இந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று தெளிவு பெற்று வரலாம். வாய்ப்புள்ளவர்கள் அங்கு படிக்கவும் செய்யலாம். தற்குறிகள், தமிழர்களாவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும்.