இப்படி இன்னும் 100 காரணங்கள் எழுதலாம். தமிழ்நாட்டிற்கு பொதுவுடமை தலைவரான மாமேதை மார்க்ஸ் சிலை மட்டுமல்ல அவர் சிந்தனையும் வேண்டும் என்பதற்கு.
தமிழ்நாட்டிற்கு எது வேண்டாம் என்றால், பாசிச பா.ஜ.க வின் சித்தாந்தமும், அதன் சூழ்ச்சிகளும்.!
@drtamilisai4bjp#karlmarx@mkstalin
1. மார்க்ஸ் மனித குலத்திற்காக சிந்தித்தவர்.
2.தமிழ்நாட்டின் நலனுக்காக போராடிய எண்ணற்ற பல தலைவர்களின் தலைவர்.
3.தொழிலாளர் வர்க்கத்தின் அடிமை சங்கிலியை தகர்த்தெரிய பிறந்தவர். 4.முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை உலகறிய செய்தவர். 5.சாதாரண மனிதர்கள் மார்க்ஸை அறிந்தார், தலைவர்கள் ஆவார்கள்.
பல திரைக் கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் திசைக்காட்டி. ஒளிதந்து மதிதந்து வழிதந்து வாழ்த்தும் பெருங்கவி. அன்புமிக்க தமிழறிஞர் உயர்திரு.அறிவுமதி அவர்களுக்கு அகவை நாள் வாழ்த்துகள்!
உம் "தமிழ் பிறந்தநாள் வாழ்த்து" பாடல் மூலமே உமக்கு வாழ்த்துகள்..!
#arivumathi#birthday#poet
The real OG ..🔥 @vijayvaradharaj#vikatandigitalawards2025 என்ற ஒரு விருதுக்கு பின்னால் 15 ஆண்டுகள்,1000-க்கும் மேற்பட்ட YouTube Videos,100-க்கும் மேற்பட்ட Audio Podcast,2 திரைப்படம் என இத்தனையும் உள்ளன. @templemonkeys -எனும் Cult YouTube-சேனல் மூலம் பல தரமான சம்பவங்கள் செய்து
தமிழில் பல YouTuber -களுக்கு முன்னோடியாகவும்,
Vocal Oli-எனும் Audio podcast - மூலம் தனி மனித சாம்ராஜ்யத்தால் ஆயிரக்கணக்கான பேர்களின் அண்ணனாகவும் இருக்கும்.
எங்க The Real OG #vijaivaradharaj அண்ணனுக்கு வாழ்த்துகள்..❤ நீங்க விருது வாங்குன மேடையில,உங்க கூட நானும் நிக்குறத நெனச்சா
கரூரில் எத்தனை உயிர்கள் போனது என்ற எண்ணிக்கை கேட்டால், உறக்கம் களைகிறது. மக்கள் மீது வருத்தம் ஏற்படுவதை தாண்டி,யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை. இதுபோல் வருங்காங்களில் துயரசம்பவங்கள் நிகழாதவாறு அரசு/கட்சிகள் முன்னெச்சரிக்கையோடும்,மக்கள் பொறுப்போடும் செயற்படுக. #KarurStampede
தற்போது பொறுமை,தெளிவு, நம்பிக்கை துளிர்விடுகிறது.
காலம் நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு செல்வதில் நன்மை-தீமை என 2 உண்டு. எனது துறை சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும், மனிதர்கள் சார்ந்து கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நிறைய புரிந்துக்கொண்டேன். இன்னும் நிறைய புரிந்துக்கொள்ளவும் உள்ளது.
#10yearschallenge ❌ #10yearschange ✅
2015 - 2025 பத்து ஆண்டுகள் வேடிக்கையாக உருண்டோடி விட்டன, அதை உணராமல் நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டேன்.
20 வயதில் இருந்த துணிச்சல், வேகம் இன்றில்லை. அதே வேளை, 20 வயதில் இருந்த குருட்டுநம்பிக்கை, திமிர் போய்விட்டது. 1/2
உருவாக்கியதோடு. பல்லாயிரக் கணக்கில் தங்களுக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளனர்.
விகடன் விருது விழாவில், இவர்களுக்கு விருது கிடைத்தப் பொழுது, இவர்களோடு இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கு காலத்திற்கு நன்றி!
#VikatanDigitalAwards2025 -ல் எனது இரண்டு Digital ICONS அண்ணன்கள் உடன்.
இவ்விருவருமே எந்தவொரு சினிமா/மீடியா பின்புலமின்றி, திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து. தனியார் வானொலி நிலையத்தில் RJ'வாக பணியாற்ற தொடங்கி.பின்பு #Youtube சேனல்களில் வெவ்வேறு பாதையில் உச்சத்தை அடைந்தவர்கள்
அதோடு
திரைத்துறையிலும் தங்களின் நடிப்பு மற்றும் இயக்கத்தால் தனித்துவ அடையாளங்களை பதித்து வருபவர்கள். மேலும் இவ்விருவரும், யூட்யூப் சேனல்களில் பல ஆண்டுகள் தொடர்ந்து அசாதாரணமாக உழைத்து. இன்று, பல VJ'கள் முதல் Directors, Actors, Cinematographers & technicians வரை பல திறமையானவர்களை
#English -ஐ வேறெந்த மொழியிலும் இல்லாதது போல் #தமிழில் - #ஆங்கிலம் என்று பெயர் வைத்த தமிழறிஞர்கள். இன்று இதை கண்டால் எவ்வளவு வருத்தப்படுவார்கள். Drivers -என்ற சொல்லுக்கு தமிழில் ஓட்டுநர்கள் என்ற சொல்ல தவிர்த்துவிட்டு, டிரைவர்(கள்) என ஊர் முழுதும் உலாவருகிறது @Uber_India வாகனங்கள்.