@talksstweet உடல் குண்டு ஒன்றும் தவரல், மனது நல்ல மனசா இருந்தால் போது, தினந்தொரும் ஒரு சிறு பயிற்சி செய்து வந்தால் தானாக உடல் எடை கட்டுப்பாட்டுக்குல் வரும், வருத்தம் வேண்டும், வாழ்த்துக்கள்.
@NewsTamilTV24x7 ஏம்ப்பா கன்னடகாரங்களே, கமல் உண்மையைய்த்தானே சொன்னார், உங்களுக்கு அறிவு திராணி இருந்தால் தமிழிலிருந்து கன்னடம் பிறக்கவில்லை என்று நிறுபிக்கும் போதிய அறிவு இருக்கா, நாங்கள் நிறுபிக்கிறோம், தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று சாத்திய கூர்களை எடுத்து வைக்கிறோம், உலகமே ஒத்துக்கொ
@sunnewstamil சோத்துக்கு செத்தவங்கலடா நீங்கள், அவன் சொல்லுவான் ஆயிரம் அவன நம்பி இவ்வளவு பேரு அங்கு போனால், அவன் எப்படி சர்வீஸ் செய்வான்?,பைத்தியக்கார சோத்துக்கு செத்தபயலுங்கடா.