ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு. விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும் என நம்பிக்கை.
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16 அன்று நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
@rallyforrivers@SMeyyanathan #CauveryCalling
Inner Engineering is no rocket science, but that doesn't mean a rocket scientist can't make the most of it! Read all about how Dr. P Veeramuthuvel, the project director for Chandrayaan-3 - turned to Inner Engineering to enhance his life and how his journey unfolded.
https://t.co/H3nRD5Popa #InnerEngineeringOnline #Chandrayaan3 #ISRO
Incredible India 🇮🇳!
A 1000 year old unbroken tradition
Initiated by the Great Rajaraja Chola, the Mahadev Abhishekam at the magnificent Brihadeeswara Temple in Tamil Nadu continues to date.
@AnkitaBnsl
https://t.co/6HiheZ6XJc
Agricultural soils that are plowed & left open in summers are a significant contributor to rising surface temperatures. Most important to bring back vegetation to keep surface temperatures in check. Tree-based farming will ensure that land is under shade at all times & will cool the surface & air temperature. -Sg #SaveSoil
#BREAKING | சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் கடிதம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் விளக்கம்
"முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது"
"முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை"
"முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும்"
"முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை தமிழக அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது" - ஆளுநர்
#RNRavi #Regupathy #ADMK #Vijayabhaskar
An incredible show of commitment from @sundar_arr, who has been donating a tree every day since October 2019! By making #CauveryCalling an inseparable part of his everyday life he inspires us all. We are truly grateful for his contribution and dedication. #1TreeDailyForCauvery
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை கற்றுக்கொள்வதன் மூலம் மனம் குவிப்புத் திறன், தெளிவு, ஞாபகசக்தி ஆகியவை அதிகரிக்கிறது. தமிழகமெங்கும் மே 24 - 30
பதிவு செய்ய: https://t.co/wAV9VL8aOV #BloomWithIshaYoga
காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
Love Marriage or Arranged Marriage? Which Will Sustain?
https://t.co/tjWNziOZgR
#Marriage#Relationship#Sadhguru
You have seen him exuding stillness and exuberance in Isha Yoga Center, Coimbatore. Now get ready to welcome him in Bangalore. 😍
Come and bask in the presence of- The Sorce Of Yoga.
#AdiyogiInBengaluru
To watch online : https://t.co/2qjEwDeB6t
Ananda Alai Program- Jan 7-11, 2023 is an exclusive offering to everyone initiated into Shambhavi Mahamudra Kriya. This is an opportunity to deepen the tools of Inner Engineering further and go through powerful guided meditations by Sadhguru
Registration, https://t.co/XQmHQNUZp6
Elakkiya shares how education has shaped her. She aspires to pay it forward by becoming a donor and offering the benefits that she reaped as a scholarship student.
#scholarships#IshaVidhya#RuralEducation
ஒரு சிலர் ஏன் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள்? அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் விதமாகவோ விரும்பும் விதமாகவோ இல்லாத ஒரே காரணத்தால்தான். #SadhguruQuotes#குருவாசகம்
COVID-19 pandemic had a *significant rise* in anxiety/depression., online 15-minute meditation, over 2 weeks reduced #anxiety levels by 33% and reduced #depression levels by 50%
*Learn* Isha Kriya:
https://t.co/RaGvtOMkyV
Tamil:
https://t.co/Td3PKUqnE5