நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்
தென்னிந்தியாவின் வசூல் சக்கரவர்த்தி, திரையரங்குகளின் திருவிழா நாயகன், தலை நிமிர் தமிழன், இயல்பின் நாயகன், அமைதியின் நெற்றிப் பொட்டு, தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை நம் தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உயரம் ஏறிக்கொண்டேயிருங்கள் @actorvijay#HBDTHALAPATHYVijay