#GPMuthu winning hearts ❤️ Very true to the heart and geninue in every way possible. 24/7 is exploring both good and bad contestant better.. Thalaivan dawwww..
என்னவளுக்காக 💘❤️😘
நல்ல தகப்பனிடம் வளர்ந்த பெண்ணிற்கு
ஆண்களை பற்றிய எண்ணம்
அழகானது ❤️
நல்ல தாயிடம் வளர்ந்த ஆணிற்கு
பெண்களை பற்றிய சிந்தனை
பேரழகானது 💖 https://t.co/1faCtEdItG