I'm in tamil nadu
And I know karur stampede happened because @TVKVijayHQ came late, wanted to show off his crowd pulling ability. And TVK and guys like you tried hard to set a narrative against DMK.
One person who missed the opportunity there is EPS,instead of going soft on TVK,if only he would have launched an attack on both DMK and TVK, ADMK wud have been in a much better position now.
திருச்செந்தூர் செல்ல நேரமிருக்கும்,
ஷீரடி செல்ல நேரமிருக்கும்,
பக்கத்தில் இருக்கும் அம்மாவை
சென்று பார்க்க நேரமிருக்காது.
இதில் MGR என்கிற நினைப்பு வேறு.
அனைவரும் கவனிக்க :
தேர்தல் முடிவு வரும் 4 ஆம் தேதி வீட்டு சிறுவர்கள் அல்லது விஜய் தீவிர ரசிகர் என்று திரிபவர்களை கொஞ்சம் பெற்றோர்கள் Mobile அதிகம் பார்க்காமல் சில நாட்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
Parasocial relationships என்று கூறுப்படும் ஒரு அழுத்தமான தொடர்பில் விஜய் ரசிகர்களாக இருப்பதால் தோல்வி கடுமையான மன அழுத்தம் உருவாக்கும். அவரும் குழந்தைகளை தேர்தல் நேரத்தில் தூண்டிவிட்டதன் விளைவு ஒரு வித மன அழுத்தம் அவர்களிடம் உள்ளது.
எனவே தோல்வி என்றால் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளுப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது கவலை தரும் தகவல்.
இந்த Parasocial relationships-ல் 3 நிலையில் இருப்பர்
1.Emotional அதிகமாக இருப்பர். இது தான் ஓட்டு போடும் நாள் அன்று பார்க்க முடிந்தது.
2.Lack of support - அது கிண்டல் கேலியாக கடந்து செல்வதால் ஆதரவு இல்லாத ஒரு அவமானம் என நினைத்துக் கொள்வர். அதாவது விஜய்க்கு ஒன்று நடந்தால் தனக்கே நடப்பது போல் ஒரு மன நோய் தென்படும்.
இந்த இரண்டு நிலையில் தான் உள்ளனர். இதற்கு அடுத்து Triggering event ஒன்று நடந்தால் அவர்கள் உயிரை மாய்த்து கொள்வது அளவிற்கு தள்ளப்படலாம். அந்த Triggering event வரும் மே 4 தேர்தல் முடிவு வெளியாகும் நாள்.
ஆகவே கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத வகையில் பெற்றோர்கள் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
இது நிச்சயம் நடக்கும்... அதி கவனம் தேவை..
Cleverly did this pariharam after the elections because he believed it might affect the minority votes before elections.
And we believe he doesnt know politics.