MGR கை வெள்ளை துணி போட்டு மூடும் அளவுக்கு கீழ்த்தரமான புத்தி கொண்ட கட்சி ஒரே கட்சி இந்த விஜய் கட்சி தான். MGR என்ன மாவுகட்டா போட்டு இருந்தார்..
MGR வலது கை இரட்டை இலை காட்டுவது போல் இருந்து விட்டு போகட்டுமே.. அதை மறைப்பது அவரையே அவமானபடுத்தும் செயல் இல்லையா..
இதுக்கு ஒரு பொய் சொல்ல இந்த ஆதவ் கிளம்பி வருவார் பாருங்க...
TVK Vijay rage bits DMK without using single bad words or saying bad about women’s. So let’s see what’s the DMK response. Is it possible for them to do the same without bad words and abusing women?
@CMOTamilnadu@mkstalin
🔥 ரெண்டே பேருக்குத்தான் போட்டி…
ஒன்று திமுக, இன்னொன்று TVK! 🔥🔥🔥
வாழ்க்கை ஒரு வட்டம்… அரசியலும் அப்படித்தான்! 🔄🔥
Just two in the race…
One is DMK, the other is TVK! 🔥🔥🔥
Life comes full circle… and politics does too! 🔄
#CMVijayInMadurantakam