தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராடிய உலக தமிழர் அனைவருக்கும் நன்றி🙏🏻
உயிர் கொடுத்து தன் வருங்கால சந்ததியரை காப்பாற்றிய உயிர்களுக்கு இந்த #வெற்றி💪🏼 சமர்ப்பணம்💐
#SterliteBanned👍
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், உனக்கு குடிக்க தண்ணி கூட கொண்டு போக அனுமதிக்காது, உனது பாதுகாப்பையும் உறுதி செய்யாது. அவனுக்கு தேவை உன் பணம் மட்டும் தான். நீ எக்கேடு கெட்டாலும் அவனுக்கு கவலை இல்லை.அந்த மானம்கெட்ட IPLக்கு நீ போக தான் வேண்டுமா?
#IPLCauveryCrossfire#wewantCMB
முற்றுகை போராட்டம் நடத்த நாம் அரசியல் விளையாட்டு விளையாடவில்லை. நம் இனத்தை காக்க போராடுகிறோம். வேல்முருகன் அவர்களின் வழியே சிறந்தது. @NaamTamilarOrg உறவுகளை ஒன்று கூடுவோம், சாதி கட்சி பாகுபாடு இன்றி நம் ஒற்றுமையை காட்டுவோம் தமிழனாக, தமிழ் மண்ணுக்காக நம் தமிழ் இனத்துக்காக.