@polimernews மிகவும் தவறான கருத்து அரசு பணி ஒருவருக்கு மனநிறைவை தரும். Tasmac ஊழியர்கள் அரசு பணி செய்யும் போது நமக்காக பல கஷ்டங்களை அனுபவிக்கும் இவர்களுக்கு அரசுப் பணி கொடுப்பதில் என்ன தவறு?
@thirumaofficial ஐயா கூட்டணி தேர்தல் நேரத்தில் வைக்கும் சமரசம் மட்டுமே. மற்ற நேரங்களில் நீங்கள் அரசை எதிர்த்து கேள்வி கேட்க வில்லை என்றால் உங்களுடைய தனித்துவத்தை இழந்து விடுவீர்கள்... மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழப்பார்கள்.
@Suriya_offl Sir I'm big fan of you but your stand in important issues are disgusting.If u wish to voice out for common problems you do else don't be partial or one sided.Else be like Ajith sir. Don't play with feelings of people U made them to expect on ur opinion it's your responsibility.
#unfairIBPS
Needed answer key
Needed exact centre what applied as per application
Needed actual mark and normalisation rules
Needed exact level of exam for all shifts
Needed more centers near locality of aspirants
Needed exact result date
Needed to avoid over lapping of exams
@News18TamilNadu அவர் hero என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஏன் இந்த ஏரியாவில் மழை நீர் இவ்வளவு தேங்கி இருக்கிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வில்லை. உயிர் போனால் தான் கேள்வி வருமோ என்னவோ?
@TVKVijayHQ இந்த பதிவு தமிழகத்தில் உள்ள 1% மக்களை மட்டுமே சென்று சேர்ந்து உள்ளது பின் இது எதற்காக யாருக்காக? X யை விட்டு வெளியேறி ஊடகங்களை சந்தியுங்கள் ... உங்கள் நோக்கம் வெற்றி அடையும்.