ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்ற��.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu @TVKVijayHQ
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட்.
ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் ���ிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்ன��ர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது.
இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?!
#wearenotsentimentalidiots
திருட்டு ரயில் ஊழல் ஊற்றுக்கண்கள் இருக்கும் குடும்பத்திற்கு பின் லாட்டரிக் குடும்பம் நம் தமிழ்நாட்டை ஆளப்போகிறது.
பிளாக் டிக்கெட் விக்குறவனும் லாட்டரி விக்குறவனும் தெருக்களில் ஆண்டால் பாலாறும் தேனாறுமா பாயும்? சரக்கும் கஞ்சாவும் தான் ஓடும்!
பாரதிராஜா
இயக்குநர் இமயம் மட்டுமல்ல
தமிழர் உரிமைப் போராளியும் ஆவார்!
===========================================
பெ. மணியரசன், தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===========================================
தமிழ்த் திரை உலகத்தைத் தமிழர் மரபோடு இணைத்துப் புதுமைகள் செய்து, புதுத்திருப்பம் உண்டாக்கியவர் தமிழ்த் தாயின் இனிய மகனாகிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள்! உறவோடு – உரிமையோடு, “என் இனிய தமிழ் மக்களே” என்று அவர் விளித்துப் பேசுவது செவியில் இனிக்கும்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று (10.06.2026) காலை காலாமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். வயது மூப்பின் முடிவுதான் என்றாலும் மனம் ஆறுதல் கொள்ள மறுக்கிறது.
தமிழ்த் திரைத்துறையை தமிழ்நாடு திரைத்துறை என்று கூடச் சொல்ல முடியாது; தென்னிந்திய திரைத்துறை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற நிலை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. அண்டை அயல் மாநிலங்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது – இன்றும் பறக்கிறது.
இத்திரைத் துறையில்தான் தமிழர் மரபு வாழ்வு – தமிழ் மண் சார்ந்த கதைகள் – சித்தரிப்புகள் – கலை வடிவங்கள் என்று தமிழ்ப் புரட்சி செய்தவர்.
இயக்குநர் பாரதிராஜா திரைத்துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயர்நிலை விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றவர்! இவருடன் இசை இமயம் இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து என்ற மூன்று தனித்திறன் ஆளுமைகளும் தமிழ்த்திரையுலகை தமிழர் மரபு நோக்கி – தமிழர் வாழ்வியல் நோக்கித் திருப்பினர்.
தமிழ்நாட்டின் மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்திட பாரதிராஜாவின் கலைவாரிசுகளாக பல இளம் இயக்குநர்கள் உருவானார்கள்!
கலைத்துறையோடு ஒதுங்கி கொண்டவர் அல்��ர் பாரதிராஜா! தமிழ் ஈழவிடுதலை ஆதரவு, ஏழு தமிழர் உயிர்காப்பு, காவிரி உரிமை மீட்பு எனக் களப் போராட்டங்களிலும் பங்கேற்றவர் பாரதிராஜா!
காவிரி உரிமை மீட்புக்காக – இயக்குநர் பாரதிராஜா ஒருங்கிணைப்பில் போராட்டங்கள் நடத்திய அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. நானும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும் அவற்றில் கலந்து கொண்டோம்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பை செயல்படுத்தித் தராத இந்திய அரசைக் கண்டித்து எமது காவிரி உரிம��� மீட்புக்குழுவும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மறியல் செய்து போராடிக் கைதானோம். இயக்குநர் களஞ்சியம் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபபட்டார் மற்றும் சில இளைஞர்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்னர். அப்போராட்டத்த���ல் பாரதிராஜா, சீமான், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ராம் உட்பட கைதானார்கள் நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் அதில் கைதானோம்.
அடுத்து காவிரி உரிமைக்காக மீனம் பாக்கம் வானூர்தி நிலையத்தில் த���ைமை அமைச்சர் மோடிக்குக் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி இயக்குநர் பாரதிராஜா அவர்களுடன் நாங்களும் கைதானோம்.
பின்னர் – கல்லணையில் பாரதிராஜா அவர்களுடன் நாங்கள் இணைந்து கூட்டம் நடத்தி – காவிரி உரிமை மீட்பைக் கோரினோம்.
தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்து பாரதிராஜா தலைமயில் இராமேசுவரத்தில் திரைத்துறையினர் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதில்தான் சீம���னும் அமீரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தமிழ்த்திரைத் துறையில் மட்டுமல்ல – தமிழர் உரிமை மீட்புத் துறையிலும் போராடி முன்னோடிப் பாத்திரம் வகித்தவர் பாரதிராஜா!
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கட்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம்! வீரவணக்கம்!!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9840848594
புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊ���கம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
=============================
அன்பின் அப்பா மறைந்துவிட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. சினிமாவில் தனது தொடக்க காலத்திலிருந்து ஒவ்வொரு தடைக்கற்களைய���ம் உடைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்ட மாமனிதர்.
எச்சூழ்நிலையிலுமிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவார்.
இப்போதும், இவ்வுடல் நிலையின் இயலாமையை முறியடித்து நீண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன். என் மனம் சிதறச் சிதற சிறகடித்துப் பறந்துவிட்டீர்களே அப்பா. எத்தனை உயரம் தொட்டவராக இருந்தும் எனக்கென ஒரு தனிச் சிரிப்பு, தனித் தோழமை, தன் கிரீடம் தொலைத்த அன்பனாய் பழகினீர்களே?! உயிராய் இருந்தீர்களே?!
இப்படிக் கடந்து போவீர்கள் என எண்ணிப் பார்க்கவே இல்லை. முதுமையை வென்ற இளைஞராகவல்லவா உங்களைக் கண்டுகளித்திருக்கிறேன். கிண்டலும் செய்திருக்கிறேன். அதற்கு போடா நான் உங்களெல்லாரையும் விட இளைஞன் ���ன பதில் கமெண்ட் அடித்துவிட்டுப் போவீர்களே?! இனி அந்த இளைஞனை எங்கு காண்பேன்?!
எப்போதும் இயக்கும் கனவு உங்களை விட்டுப் போனதில்லை. மருத்துவமனையிலிருந்தாலும் படம் செய்வதைப் பேசிக்கொண்டே இருப்பார். தமிழ் சினிமாவின் பொக்கிஷத்தை இன்று காலன் திருடிவிட்டான். நேசத்தின் மனிதனை எடுத்துக் கொண்டுவிட்டான். மோதிரக் கை விரலோனை அழைத்துக் கொண்டுவிட்டான். துயருறுகிறது. தமிழ் சினிமாவின் பெருங்காவியம் இப்போது இல்லை. ஆனால் அவர் செய்த காவியங்கள் காலத்தால் அழியாதவை.
படைப்பு என்றால் என்ன என்று பாடம் எடுத்தவர்.புத���ய புதிய முகங்களை வார்த்தெடுத்தவர். இயக்கம், நடிப்பு, சங்கப் பொறுப்பு என சக்கரமாய் சுழன்றவர். அவரின் காலடித் தடங்கள் தான் இன்று வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி. அறைக்குள் அடங்கிக் கிடந்த சினிமாவை இயற்கைக்குள் அழைத்துப் போனவரை இன்று இயற்கை தன்னை இயக்க அழைத்துக் கொண்டது போலும். நேச மனிதனே.. பாச அப்பனே ஒருபோதும் நெஞ்சை விட்டு அகலமாட்டீர்கள். பொதிந்துகொள்கிறேன்.
இறை மடியில் இளைப்ப���ருங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா உறவுகள், அவரை நேசிக்கும் இரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதலைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
எண்ணற்ற இயக்குனர் உருவாக பாதை அமைத்து தந்த எங்கள் பிதாமகன்.. அலங்கரிக்கப்பட்ட முகங்களையும் அலங்கார வாழ்க்கைகளையும் அடையாளமாக கொண்ட தமிழ் சினிமாவில் எதார்த்த மு���ங்களையும் இயல்பான மக்களின் வாழ்க்கையும் பதிவு செய்து தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றிய போராளி, படைப்பாளி, ஆசான், அய்யா, அப்பா, ஆளுமை, இமயம் உறைந்தது. பாரதிராஜா அவர்களின் தடையமின்றி தமிழ் சினிமா கிடையாது.. எதிர்காலத்திலும் ஒவ்வொரு தமிழ்சினிமாவின் படைப்புகளிலும் எங்கள் அய்யனின் ஆன்மா வாழும்..
#RIPTheGreatBharathiraaja
ஈழ விடுதலை வரலாறை சமகால இளைஞர் படை தங்களது கலையினத��� ஊடே உயிர்ப்புடன் வைத்திருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.
கோவில் திருவிழாவில் மாவீரர் வரலாறை பாடிய தம்பி சங்கீத்சனை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இனவாத இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
தம்பி சங்கீத்சனை உடனே விடுதலை செய்ய வேண்டும்!
#FreeSangee #ReleaseSangeethsan #TamilEelam #FreedomOfExpression #eelamtamilvoices
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
வரலாறு வழி திறந்துள்ளது! வளர்த்திடுவீர் தமிழ்த் தேசியம்!!
****************************
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
****************************
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த���் - 2026 இன் வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடந்துமுடிந்து அதன் முடிவு 04.05.2026 அன்று அறிவிக்கப்பட்டது. நடிகர் விசய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று மற்ற கட்சிகளின் ஆதரவுடன் 10.05.2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று அமைச்சரவையும் அமைத்துள்ளது.
தமிழ்த் தேசியத்தை முன்வைத்து 234 தொகுதிகளிலும் வலுவாகப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, தொகுதிகள் வெல்லாதது மட்டுமின்றி கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாங்கிய 8.22 விழுக்காடு (36 இலட்சம்) வாக்குகள் பாதியாகக் குறைந்து 4 விழுக்காடு வாக்குகள் தான் பெற்றுள்ளது. இது தமிழின உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசியர்களுக்கும் பெருந்துயரம் அளித்துள்ளது.
முழுமையாக படிக்க.....
https://t.co/ms6rWjsImT
14.5.2026
=========================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=========================
பேச: 98408 48594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
=============================
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் கு��லை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN @_ITWingNTK