@kongu_kudimagan@karthik_nmkl இளைய தலைமுறையினர்
பொறுப்புகளுக்கு வர வேண்டும்.. கட்சி பலப்படும்..
கட்சியை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எடப்பாடியாருக்கு இருக்கு.
படித்த நேர்மையான தெளிவான பொறுப்புமிக்க
கட்சியின் மீது பெருமதிப்பு
கொண்ட
ஒரு தொண்டனை தேடி கண்டுபிடியுங்கள்..
தலைவனாக வளரட்டும்
@jothims தமிழக எல்லைக்குள்ளே
இவ்வளவு கொடூரம்..
நம் கூட்டணி அரசு
என்பதால் எவ்வளவு
பவ்யமாக வலிக்காதவாறு
குற்றங்கள் முன்வைக்கறீர் அக்கா..
தமிழக எல்லைதாண்டி
இந்தியாவின் மற்றொரு மூலையில் நடந்த கொடூரத்துக்கு
மோடி ஒழிகனு கூப்பாடு..
அரசியல்வாதிகள்
அரசியல் வியாதிகளாவது
இதனால் தான்...
@offl_Lawrence அந்த
படித்த நேர்மையானவ்ர்
என @rajinikanth அவர்கள்
குறித்தது @annamalai_kஐ தான்.
காலம் காத்திருந்து பதில் சொல்லும்..
அதுவரை மடைமாறுவதும்
இடம்மாறுவதும்
அவரவர் விருப்பம்..
@itisprashanth திறமையா படிச்சு
காக்கியை கம்பீரமா உடுத்தி
நேர்மையா நடந்து
மொழி புதிதான
மாற்று மதங்கள் நிறைந்த
ஊருக்கே ராஜாவா
தன் உழைப்பால்
தனக்கென ஒரு ராஜாங்கத்தை
��ருவாக்கி இருந்தவர்
@annamalai_k......
தலைவன், தமிழன், தளபதி
இப்படி சினிமாவுக்காக
தானே வைத்த பெயரில்ல சிங்கம்
@itisprashanth
@Meyyappanvr@sowmiyasid Ur clarification is clear.
I support annamalai for Tamil nadu.
That doesn't mean I am against bjp.
To be honest, i respect modi than anyone else in politics.
Many of us are against tn bjp.
But support central bjp for nation first.
Pla understand. Hope many has same stand point
@sona_sebin Many ppl will show up once @annamalai_k converts movement to political party.
Until all parties are with little stomach upset who might be nxt person from their camp.
Its best time @rajinikanth
to step into support annamalai & help to bring the change in TN
"படித்த நேர்மையான cm'
@BJPTHONDAN@balamy தமிழக பிஜேபியை
முடிச்சு கட்டாம
விட மாட்டாங்க போலவே..
இப்படியே போயிட்டு இருந்தா
கம்முனு
தமிழக பிஜேபியை மறந்துவிட்டு
அண்ணாமலையின் புது கட்சியை
மத்திய பிஜேபி தமிழக கட்சியாக அறிவிக்க நேரலாம்.
காலத்தின் கட்டாயமாக மாறலாம்..
@nationfirst1925@Ramji370 பதிவான
வாக்காளர் அடையாளர் எண்கள் வைத்து
என்ன பண்ண போறானுங்க..
SIR revision இதுல நடந்துச்சா..
இல்லைனா
செல்லா வாக்குகள்
கணக்கு காட்ட மட்டுமே
உபயோகப்படும்..
@Selvakumar_IN உங்கள் பதிவுகள்
பிஜேபியை வளர்க்க உதவாது
என்பது நிச்சயமாக தெரிகிறது..
செல்வகுமார் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
உங்களை அடையாளபடுத்தும் போது "தமிழக" பிஜேபி என்றே சொல்லி கொள்ளுங்கள்..
இல்லயெனில்
@narendramodi@AmitShah@BJP4India என அனைவரையும் நீங்கள் சிறுமைபடுத்துவதாக தான் அர்த்தம்..
@mufaddal_vohra@surya_14kumar had accomplished his t20 career with world cup. He is strong guy... will come back very hard with good runs in all white ball formats. Tht is the beauty of current Ind team as well. No blame. No worries. He is a world class batter & fielder and great captain too.
@BCCI@Johni_raja@ShreyasIyer15 Captaincy is long time wait him. Also v had very good captain @surya_14kumar at same period. So it delayed.
This break is good for surya as well. He is very strong guy with lot of positive attitude. This will allow him to come back strong to disturb position with merit of runs.
@Selvakumar_IN திருவள்ளுவரை
சும்மா மேடைக்கு மேடை
மோடி தூக்கிட்டு சுற்றுகிறார்னு
நினைச்சீரோ செல்வா..
'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்'
இதை தான் செய்தார்கள் மோடியி��் அமித்ஷாவும்...
தேடி எடுத்த வைரமய்யா அவர்.
எதிர்கட்சியிலோ
எதிரிகட்சியிலோ
காலை வாரலாம்..
ஆனா ?!?!!
@Selvakumar_IN மற்ற கட்சியிலிருந்து
பிஜேபிக்கு வரும்போது
நாம் எப்படியோ
அதே போலே
வெளியே போகும் போதும்.
மீண்டும் சொல்கிறேன்
அவர் பிஜேபியையோ
மோடி, அமித்ஷாவையோ
எதிர்க்க போவதில்லை.
இந்த பிரிவு தற்காலிகமாக
இருக்கலாம் என்பதே அவர்கள் நிலைபாடு.
இப்படி பேசி focus தேடறதை விட பிஜேபி கட்சியை வளர்க்கலாம்
@Selvakumar_IN@syedibrahimbabl@annamalai_k@Selvakumar_IN wanted ah வண்டியில வந்து ஏறிகிட்டு
என்ன பாரு எ���்ன பாருனு
அண்ணாமலையை நோண்டிட்டு இருக்கீர்.
Mark my words. Exit of Annamalai from bjp is not end.
Even modiji & amitshahji knew that bjp gate is always open for him. So he never speak ill about party. Better u as well