உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
#HappyBdayPMModi@narendramodi
நம் நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அளவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு,ஒழுக்கம்,பண்பு, தன்னம்பிக்கை,விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இந்நன்னாளில் எனது உளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
#TeachersDay
புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
ஆகஸ்ட் 15
80 வந்து சுதந்திர தினம் முன்னிட்டு #சைதாப்பேட்டை தொகுதி 172வது வட்டத்தில் நேதாஜி ரோடு மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் கொடியேற்றப்பட்டது...