#கஜாபுயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிகள் செய்வோம். சென்னையிலிருந்து உணவு,உடை,மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப விரும்பும் தோழர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். இயல்புநிலை மீட்க இணை��்திடுவோம்! @beemji @tcl_collective @KoogaiThirai
பேராவூரணி வட்டத்தில் இருந்து பேசுகிறேன்.. காஜா புயலினால் மிக மிக மோசமா சுற்றுவட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. படங்களில் என் கிராமம் உடையநாடு. 3 நாட்களுக்கு மேல் மின்சாரம் , தண்ணீர் இல்லை.. உதவிகள் தேவை. @mkstalin@gvprakash@Actor_Vivek @Actor_Siddharth @Lyricist_Vivek@beemji
#ThimiruPudichavan is like 'Crank' meets a Ramanarayanan movie -- and that's a compliment. It may not be great cinema, but it delivers more bang for the buck than the “mass” movies we usually get from bigger stars and bigger-name directors.
@FilmCompanion
https://t.co/9x9kH7BvHD
திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!!விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்...துடைத்து அப்புற படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்..இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ ���ாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம்
When Doughnut Shop Owner's Wife Fell Ill, Customers Came Early To Buy All
https://t.co/q5bQtRe4md - “There is still so much goodness in this world. Let’s acknowledge and celebrate it too.” .Share your original story with me and I will retweet.