Jokes apart!
Gas விலையும் அதிகமாச்சு. Induction stove வச்சி சமைக்கலாம்னு நினைச்சா, கரண்ட் இல்லன்னா? மொத்த வருமானத்தையும் காய்கறி, சமையல் பொருட்கள் வாங்கி budget போட்டு வாழும் சாதாரண குடும்பம் என்ன செய்யும்?
Serious issue😡
@CMOTamilnadu
எனக்கு VJ சித்து-வை பிடிக்கிறது பல விஷயம் இருக்கு, அதுல முக்கியமா விஷயம் இது தான்..
அவங்க Team -ல இருக்குற பசங்க கிட்ட சுய ஒழுக்கம் & தமிழ் நாடு அரசியல் வரலாறுகளை பற்றி பேசுறது..
@VJSiddhuOG 🖤🔥
@Pokkiri_Victor நீயே ஒரு வன்மவாதி நீ நினைக்க மாதிரி எல்லாம் சொல்ல முடியாது ஷார்ட் period la எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க இதுல என்ன வன்மம் இருக்கு
@saijegadheeshh நீயெல்லாம் ஒரு ஆளு மயிரு நீ ஒரு ட்வீட் போட்டால் கரைந்துவிடுமா...மூடு டா எச்ச கலை பதவிக்காக தான் உங்க கூட சேர்ந்து இருக்காங்க அதே பதவிக்காக உங்களை தூக்கி எறிவாங்க..
த���லுங்கர் கோபாலின் நக்கீரன் பத்திரிக்கை புலனாய்வு செய்திகளால் பெற்ற புகழ் திமுக கட்சிக்கு உதவியது போல், #சாட்டை புலனாய்வு செய்திகள் கண்டிப்பாக #தமிழ்தேசியத்தை வளர்க்க உதவும். உலகத் தமிழர்கள் #சாட்டை தளத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவ வேண்டும்.
அந்த இளையராஜா டைட்டில் கார்டு வந்து அந்த பிஜிஎம் ஸ்டார்ட் ஆகும் போது ஒரு பித்து பிடிக்குது பாரு...
அந்த ரிதம் பீட்டுக்கு ஏத்த மாதிரி டைட்டில் கார்டு பாரதிராஜா மாத்தறாரு பாரு🙏❤️
💔💔💔💔
@Shakthimaan__ எச்ச யாருடா தமிழின தலைவரு. தமிழின தலைவர் என்று ஒருத்தர் மட்டும் தான் அது மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டும்தான்..
மூதேவி மூட்டு வேலைய பாரு
அண்ணன் சீமான் தோல்வியை இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அவரை விட ஒரு தலைவர், ஆசிரியர் நமக்கு கிடைக்க மாட்டார்கள்- ஆவடி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சகோதரி புனிதா வேதனை!