சட்டம் எல்லோருக்கும் சமமா? @CMOTamilnadu
திமுக எம்எல்ஏ…
எலும்பை உடைக்க வேண்டும் என பேசினால் கைது.
TVK அமைச்சர்..
நச்சு கொண்டு விடுவேன் என மிரட்டினால் கைது இல்லை..
சட்டத்தின் தராசு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. Mr @TVKVijayHQ
அன்று:
திமுக அரசை நீதிமன்றம் மண்டையில் நறுக்கு, நறுக்குன்னு கொட்டிச்சி - கமாண்டர் விசை.
இன்று:
கரூரில் தவெக அளித்த அரசுப்பணிகளை நீதிமன்றம் ரத்து செய்தது.
அணில்ஸ் Now 😂
எல்லாத்துக்கும் காரணம் திமுகதா...
பாதிங்களா மக்களே அரசு வேலைய திமுக கோர்ட்டுக்கு போய் ரத்து பண்ணிருச்சு 😂
அவங்க வாழ்வாதாரதுமேல திமுகவுக்கு அக்கறை இல்ல 😂
திமுக.... திமுக.... திமுக....😂
ரெண்டுநாளைக்கு அணில்ஸ் கதறி அழுக போறானுக 😂
#TVKVijayFails
இவர்களுக்கு அரசு வேலை தந்தால் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்பது அரசுக்குத் தெரியாதா என்ன?
போய் தருவோம்!
அது கேன்சல் ஆனால் நமது கட்சியின் ஒரே கொள்கைப்படி திமுக மீது பழியை போட்டுடுவோம்னு போயிருக்காங்க!
இன்னும் எத்தனைக் காலம்தான் இதே ஸ்கிரிப்ட்டை வச்சு வண்டியோட்ட முடியும்னு பார்க்கலாம்!
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை".
நீதிமன்றத்தில் கரூர் சம்பவ வழக்கு இருக்கும்போது.. இப்படி அரசுப்பணி வழங்கலாம் என விஜய்க்கு யோசனை சொன்ன மகான் யாராக இருக்கும்?
அல்லது இவரே எடுத்த முடிவா?
இது நாம்தமிழருக்கு கிடைத்த வெற்றி …
உச்ச நீதிமன்றம் போனாலும் நீதி ஜெயிக்கும்டா
வேலையில்லாம பல லட்சம்பேரு இருக்கானுக இவன பார்க்கப்போயி செத்தவனுக்கு அரசுவேலையா கொடுக்குற உன் வீட்டுல பனையூர்ல வேலை போட்டுக்கொடு …
கரூர் அரசுப்பணி விவகாரத்துல ஆளும் அரசுக்கு முன்னாடியே தெரியும் இது வேலைக்காகாது நடக்காது னு. ஆனா நம்ம கொடுத்துடுவோம் பின்னாடி பிரச்சினை ஆச்சுனா அமைதியா விலகிடுவோம் நாங்க கொடுக்க தான் பார்த்தோம் ஆனா திமுக எங்களை கொடுக்க விடாம பண்ணிட்டாங்க னு அதுக்கும் ஒரு சிம்பதியை போட்டுடலாம்னு தான் பண்ணிருக்காங்க.
அதையும் இங்க இருக்கவங்க உறுதியா நம்புவாங்க. அண்ணா ரெண்டு செகண்ட் தலையை குனிஞ்சு நின்னதுக்கே புள்ளையை பறிகொடுத்தவங்களை விட்டுட்டு அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ற குரூப் இவங்க கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்.🤧
நாம எதாவது செய்தா நீதிமன்றம் தடுத்து நிருத்திடுது பெசாம ஐயா ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றினாலே 5 வருடம் ஓட்டிடலாம் போல என்று தற்குறிகள் யோசனையாம்!!!!
முதன் முதலில் அரசு வேலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது சீமான் அண்ணன் தான்..
நாம் தமிழர் கட்சியின் சட்டபோரட்டத்திற்கு கிடைத்த வெற்றி... தவெக அரசின் முதல் பெரும் தோல்வி..
இனி இது தொடரும்...