“2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருந்தாலே முதல்வராக முடியாது, ஈ.பி.எஸ் இருந்தால் என்ன? ஓ.பி.எஸ் இருந்தால் என்ன?” - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுகரசரின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா?
திமுக நட்புகளே
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர். அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
'2000 கோடி சொத்து பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ் முடக்கம்' - ஒருவரி செய்தியுடன் கடந்துவிட்டனர். அவர் யாருடைய பினாமி, எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தன, அவை யாரிடமிருந்து வசூலிக்கப்பட்டவை, அரசுக்கும் அச்சொத்துக்களுக்கும் தொடர்பில்லையா...மீடியாவுக்கு இப்படியான எக்கேள்வியும் எழாதது ஏன்?
இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம்.ஆனால் ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார்.
#நரேந்திரமோடி#சொகுசுவிமானம்
2021 தேர்தலில் DMK IT WING மிகப் பெரிய அளவில் பணியாற்ற வேண்டியுள்ளது.
ஒவ்வொரு பூத்திலும் ஒரு IT WING நபரை நியமிக்கனும்
தேர்தலில் voting machine ல் மூலம் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க இப்போதே DMK IT WING ல் உள்ள நம்பகமான தீவிர திமுகவினரை தேர்வு செய்து முறையான பயிற்சி தரனும்
@maniarismail@Udhaystalin பெரிய வேண்டுகோள் தோழர் அவர்களுக்கு திமுக, அதிமுக வில் 30% இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்..மற்றவர்கள் பெருபான்மை தோழர்கள் பல இஸ்லாமிய கட்சி அமைப்பில் செயல்படுகிறார்கள்.. கூட்டணி தர்மத்தில் அந்த அமைப்புக்கு வழங்கபடும் முக்கியத்துவம் அனைவருக்கும் வழங்கப்படும் முக்கியத்துவம்.
திமுக நட்புகளே
என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
@IlovemyNOAH2019#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
"சரியான அல்பய்யா இவன்"
இப்படி ஒருத்தன் திமுகவின் பொறுப்பாளர் ஒருவரை கமென்ட் போட்டுருக்கான்.
"இவன்" என்பதற்கு பதிலா "இவர்" என்று போட்டிருந்தால் கூட அவனை மன்னிக்கலாம்
இந்த துணிச்சல் அவனுக்கு வந்தது எப்படி? யார் தந்தது?
எது தந்தது?
உங்களது ஒற்றுமையின்மைதான் நண்பர்களே
😔
அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றிருக்கிறது- வங்கிகளோ வட்டி வசூல் நடத்திட, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தி, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்துகிறார்கள்- மக்களின் மீதான ‘பொருளாதார வேட்டை’ இது!
மாநில அரசு மக்களைப் பசியில் காயவிட - மத்திய அரசு ‘ரத்தம் உறிஞ்சிக் கொள்கிறேன்’ என்கிறது!
திமுக நட்புகளே
என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
@IlovemyNOAH2019#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
யாருடைய முகமும் தெரியாமல் டிவிட்டர் உலகத்திற்குள் வந்தேன்.
உடன் பிறப்புகளின் அன்புக்கு மிக்க நன்றி ♥️♥️
மருத்துவ பணி, மக்கள் பணி என்றாலும் கூட என்னால் முடிந்த அளவு கழகத்திற்காக டிவிட்டரில் பணியாற்றுவேன்.
நம் மக்கள் பணியே கழகத்திற்காக தானே
- தளபதிக்காக,
மரு. சவிதா 🖤❤️
திமுக உடன்பிறப்புகள் என்னை பின் தொடரவும் ,
நான் அவர்களை பின் தொடரும்படியும் விருப்பம் .... 🙏🙏
Do follow and Retweet ; So that I may follow back .
🖤❤️
@IlovemyNOAH2019 @FriendsOfDmk
@Vanitha06119914
இது பாஜகவின் இடையறாத பெண்கள் நலப்பணிகளுக்கு கிடைத்த வெற்றி!
பாலியல் வன்கொடுமைக்கு தனியாக ஒரு அணி தேவையா எனுமளவிற்கு தலைமை முதல் அடிமட்ட தறுதலை வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் கைதேர்ந்த கட்சி நமது #பாலியல்ஜல்சாகட்சி https://t.co/ghuw6yQhoJ
#COVID19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு’ என @CMOTamilNadu அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது!
‘அடிமைகள்-பாசிஸ்ட்டுகளின் பொய்கள், ஊழல்கள் எங்குபோய் முடியும்?’ - ‘அவர்களின் ஆட்சி முடிவதில்போய் முடியும்!’ - இப்படி எளிமையாக அதேசமயம் சித்தாந்த ரீதியாக பதிலளித்த பேராசிரியர் @arunan22 அவர்களுக்கும், இந்த #poipetti நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த தூத்துக்குடி இளைஞரணியினருக்கும் நன்றி!