குழந்தைக்கு மாத்திரையை செல்போன் மேல வச்சு க்ரஷ் பண்ணின பொடியை கிரெடிட் கார்டு வச்சு ₹500 நோட்டுல எடுத்த உத்தமரை போய் போதை பொருள் பயன்படுத்தினாரானு அவதூறு பரப்பாதிங்க
//போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர���ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்//
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்த��ரை நுணுக்கித் தரு��து எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார�� முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குற���திகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்...” 😂🤣🔥
Udhay Anna... that was way too rude! 😭💀
Please do it again! 🤣😂
@Udhaystalin 🔥🔥🖤❤️
#TVKVijayFails#DMK
தமிழ்நாட்டை விட குஜராத் சிறப்பாக இருக்கிறது என இதுவரை சொன்னவர்கள் மூன்றே பேர்.
1. பிரதமர் மோடி
2. உள்துறை அமைச்சர் அமித்ஷா
3. மாநில நிதியமைச்சர் மரியவில்சன்.
மரிய வில்சனிடம் திக்குமுக்காடிய தமிழ்..!
த.வெ.க-வின் நிதியமைச்சர் மரிய வில்சன், வெள்ளை அறிக்கையை வெளியி���ுகிறேன் என்ற பெயரில் தமிழ் வார்த்தைகளைத் திக்கித் திணறி, எழுத்துக்கூட்டிப் படித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
"உருட்டுக்கட்டையை வைத்துப் பெண்களை அடிக்கத் தெரிந்தவருக்குத் தமிழைச் சரியாகப் படிக்கத் தெரியவில்லையா?" என இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
#MinisterMarieWilson #TVK #Tamilnadu #WhitePaper #KalaignarSeithigal
புக் பண்ணவங்களை இறக்கி விட்டு புக் பண்ணாதவங்களை ஏத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துற போக்குவரத்து துறை அமைச்சர்
ஃபியூஸ் திருடிட்டு போயிட்டாங்க அதனால கரண்ட் போச்சு னு பேசுற ��ின்சாரத்துறை அமைச்சர்
துறை பேர் என்னன்னே தெரியாத சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
சரக்கை போட்டுட்டு மைக் ல இங்கிலீஷ் ல ஒளறுற மீன்வளத்துறை அமைச்சர்
தொழில் முதலீடு பண்ணுங்க னு ரீல்ஸ் போடுற தொழில்துறை அமைச்சர்
கேள்வி கேட்டா ஓடுறவங்க நோ கமெண்ட்ஸ் னு பேசுறவங்க அதையெல்லாம் தாண்டி
பேப்பர் ல இருக்க தமிழை எழுத்து கூட்டி படிக்குற அதையும் தப்பு தப்பா படிக்குற ஆளு நிதித்துறை அமைச்சர்.
உண்மையாவே மக்களுக்கு நல்லது செய்யனும் மாற்றம் கொண்டு வரனும்னு நினைக்குற யாராவது இப்படி கொஞ்சம் கூட தகுதியற்ற திறமையற்ற ஆட்களை அமைச்சர்களா வச்சு இப்படி ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட்டு இருப்பாங்களா.?
என்ன பண்ணாலும் முட்டு கொடுக்க அணில்களும் முட்டி போட ஆதவ் கைகூலிகளும் இருக்காங்க ங்கற தைரியத்துல இந்த ஆட்டம் போடுறாங்க.
பார்ப்போம் எவ்ளோ தூரம் இது போக போகுதுனு.🤧
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
நிர்வாகத் திறமையின்மையை மறைக்க..!
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்ப��ம் மாற்றமா?
- கழக துணைப் பொதுச்செயலா��ர் கனிமொழி எம்.பி கண்டனம்!
#Kanimozhi #DMK #TVKFails #TVKVijay #NewsMedia #PressFreedom #GovernmentCableTV #TamilNadu #KalaignarSeithigal