#TNPSC#Group4
It’s happening now. We grateful to our entire staff team. Months of hardwork 👏🏽👏🏽👏🏽
10,205 Government Employees added from Group4.
Listen to the speech of @CMOTamilnadu
https://t.co/c8jrW47qMC
#GovtOfTN#TamilNaduJobs#TamilNadu
@thirumaofficial கிராமப்புற ஏழை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கக் கூடிய குரூப் 4 தேர்வில், ஒவ்வொரு பணியிடமும் அந்த குடும்பத்தின் வாழ்வாதார உயர்வாகும்✨️
TNPSC Group-4(2022)
காலிப்பணியிடங்களை 20,000ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டுகிறோம்🙏
@TThenarasu@CMOTamilnadu#IncreaseTnpscGroup4Vacancy
#TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் #Group_4 நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000
பேருக்கான வாய்ப்புப்
பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin@JobsTnpsc