நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
அன்றும்!!
இன்றும்!!!
வெளிநாடுகளில் இருந்து ஈர்க்கப்படக்கூடிய முதலீடுகளுக்கு
#வெள்ளைஅறிக்கை வெளியிடப்படுமா ❓
என கேட்ட கேள்விக்கு
தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் அன்றும் இன்றும் கூறிய பதில் .
உங்கள் பார்வைக்கு ✅
நீ உண்மையாலுமே ஆம்பளையா இல்ல பொம்பளையா இருந்தா உன் கட்சி அமைச்சர்களோட உண்மையான சொத்து பட்டியல வெளிய விடு பாப்போம். திருட்டு புன்னகைங்க யாரடா ஏமாத்தறிங்க..
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
EBல வேலை பாக்குற பல பேரு லஞ்சம் வாங்கலனா செத்து போய்டுவானுங்க. குறிப்பாக திமுககாரனுங்க. நான் வேலை பாக்குற கம்பெனியே நிறைய குடுத்துருக்கு. பாதி ஆளுங்க போதைலதான் வேலை செய்வாங்க. இதெல்லாம் வேணும்னே நடப்பது போல இருக்கு. பாத்து பண்ணுங்க @CTR_Nirmalkumar
எப்பவும் இல்லாத அளவுக்கு எல்லா ஏரியாவுலயும் UG கேபிள் பிரச்சினை நடக்குது. Hard disc காணாம போவுது. அதுவும் ஊழல் பெருசா இருக்குனு சொன்னபின்பு. எனக்கென்னமோ ராதாகிருஷ்ணன் மேல சந்தேகமா இருக்கு. @CTR_Nirmalkumar
இப்டியே போச்சுனா மொத்த நல்ல பெயரையும் முடிச்சு விட்ருவாங்க.
புதுத்தாங்கல் 110 kV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 30 kV கேவி முடிச்சூர் மின் பாதையில் கேபிள் பழுது (Cable Fault) ஏற்பட்டுள்ளதால் மின் விநியோகம் மாற்று வழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பழுதைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1
#TNEB #TANGEDCO #TNPDCL #ReachUs #TamilNadu