🚨5 கோடி பணம்... மேற்படி சமாச்சாரங்கள் வேறயாம்!
TVK ஆட்சி அமைஞ்சு 6 மாசம் ஆகுது. சட்டமன்றத்துல முதல்வர் விஜயைப் பார்த்ததோட சரி, அதுக்கப்புறம் பல MLA-களுக்கு அவரைப் பார்க்கவே முடியலையாம்.
கமிஷன், கலெக்ஷன், டெண்டர்னு எல்லாத்தையும் மேலிடப் புள்ளிகளே முடிவு செஞ்சு கல்லா கட்டுறதால, தங்களுக்கு எதுவும் கிடைக்கலன்னு MLA-கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்.
இந்தப் புகார் உளவுத்துறை வழியா விஜய் காதுக்குப் போக, MLA-களைச் சமாளிக்க மாமல்லபுரம் ரெசார்ட்ல 3 நாள் சொகுசு உபசரிப்புக்கு ஏற்பாடு நடக்குதாம்.
ஒவ்வொரு MLA-க்கும் முதல் கட்டமா தலா 5 கோடி, கூடவே மேற்படி சமாச்சாரங்கள்னு கவனிக்கப் போறாங்களாம்!
உள்ளே நடக்குறது வெளியே தெரியக்கூடாதுன்னு 10 அடி காம்பவுண்ட் சுவருக்கு மேல இன்னும் 5 அடி தகரம் வேற அடைக்கிறாங்களாம்.
என்னதான் தகரம் போட்டு மறைச்சாலும், உள்ளே நடக்கிற சமாச்சாரம் வெளியே வந்துதானே தீரும்.
இந்த உள்ளடி வேளையை சமாளிக்க ஊடக வாடகை வாய்களை வச்சி.., MLA களுக்கு ரைடு.. விஜய் எடுத்த சாட்டை.. ஆட்சியைக் கவிழ்க்க சதின்னு சோசியல் மீடியால சப்ப கட்டு கட்ட வச்சிருக்காங்க..😂😂😂
#TVKLies
#TVKMLAmeeting
@LegendaryRabson@asmarcatr waste of all time.. he not equally to half messi.. messi achieved every thing in football.. only record own by penaldi is goal.. tat will be broken by messi with in 2 years ....
He says 900Cr for #Jailer2
Bookmark this tweet.. Moorthy’s gang will bring its collection down below garbage Leo in one year.. like how they brought 2point0 below 700cr 😂
படம் ஹிட் ஆகியும் அந்த படத்த வாங்க பெரிய டிவி சேனல் எவனுமே முன் வரல..
அடுத்து படம் எடுக்க எந்த ஒரு ப்ரொட்யூசரும் முன் வரல. வக்காளி இவன் எண்ண பும்டக்கு எல்லாத்தையும் இழந்து நடு ரோட்ல நிக்கனும்..