Thalapathy diehard fan
All are equal by birth
தமிழக வெற்றி கழகம்
TVK Virtual warrior
Thalapathy constituency Perambur
Thala MS Dhoni veriyan
Gamer
Today I’m successfully completed my BLA agent as #TVK party in Thalapathy constituency Perambur in my area 🔥Luckily in my polling booth Ntng happened today ☺️
I’ll waited till All voting machines is closed and completely sealed in front of me
Today more people voted in my Area
🔴 BREAKING NEWS
⚔️ Get Ready, Warriors! ⚔️
அடுத்த நொடி ஆச்சரியமாக இருக்கலாம்… இது அரசியலுக்கும் பொருந்தும்! 👀🔥
⏳ அடுத்த 24 மணி நேரத்தில் அரசியல் களம் அதிரப்போகிறதா? 💥
🚨 COUNTDOWN BEGINS… 🗿🔥
TEA கடையில் இப்போது
மழை அடிக்குது என்று tea கடையில் ஒரு Tea குடிக்க போனான்
அங்க இரண்டு தாய்மார்கள் பேசிட்டு வந்தார்கள் என் புள்ளை விஜி Free Bus விட்டுட்டார் என்று திட்டுறீங்க எங்களை மாறி கூலி வேலை தினம் போயிட்டு வருகிற ஆட்கள் எல்லாம் எவ்ளோ பெரிய விஷயம் இது யாருக்கும் புரியவில்லை
அந்த புள்ளை நல்லது பண்ண வந்தாலும் தொட்ட 90 ku எல்லாம் நின்றாள் குத்தம் நடந்தால் குத்தம் பிரச்சனை பண்ணுது திருட்டு கூட்டம்
என் புள்ளை விஜி தான் என்னைக்கும் முதல்வர் அவரை யாரும் எங்களை மீறி இறக்கி பார்க்க முடியாது
Ground leval Semma strong ஆக இருக்கு TVK specially தாய்மார்கள், பெண்கள் எல்லாம் Full support விஜய் அண்ணாவுக்கு ❤️
Vanakam da mapla @arivalayam@mkstalin@TRBRajaa TVK la irundhu 😈😁 Enga TVK virtual warrior id ya suspended pannita nanga vara matoma uncle 😂 Nanga kandipa vera id la varuvom uncle Adhuvum first vida more stronger uncle so Kothus ku adi confirm 😁
#TVK#TVKVijay
இப்பவே கொத்தடிமைத்தனத்தைத் தொடங்கிட்டாங்க! 🤣
இன்னும் இரண்டு பேர் ED கேஸ்ல உள்ள போயிட்டா போதும்... "மோடி தான் எங்க டாடி"ன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவானுங்க!
@mkstalin@Udhaystalin 🤡🤡
DMK new flag 🧡❤️
என் மனமார்ந்த நன்றிகள்!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பு அண்ணன் திரு. ராஜ் மோகன் அவர்கள், பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வருகை தந்து, மாணவர்களுக்கான கல்வி நோட்டு வழங்கும் திட்டம் குறித்து முழுமையாகக் கேட்டறிந்து, தனது அன்பையும் பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கல்விச் சேவையை அன்புடன் பாராட்டி, வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்த அன்பு அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியே ஒரு தலைமுறையின் உயர்வுக்கு அடித்தளம்! மாணவர்களின் எதிர்காலத்திற்கான நமது பயணம் என்றும் தொடரும்! ❤️📚
#பெரம்பூர் #கல்விசேவை #மாணவர்கள்நலன் #TVK #கல்வியேசெல்வம்