நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்..
இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம்!
இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்கிற விஷயத்துல கூட உங்களால வாயை திறக்க முடியலைன்னா, என்ன காரணம் சார் சிஎம் சார்? பிஜேபினா அவ்வளவு பயமா.
#TVKFails
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்
விவசாயிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் ஓடிய முந்திரிக்கொட்டை முறுக்கு அமைச்சர்
நிக்காம ஓடு ஓடு ஓடு..
#TVKFails
⚠️ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?
#திராவிட_மாடல் ஆட்சியில் UK மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை படிப்படியாக தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அடித்தளப் பணிகளை #CMMKStalin ஆட்சியில் ஏற்கனவே செய்து வைத்துள்ளார் அன்றைய முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
உதாரணமாக,
🌊 Wind Energy: தமிழ்நாட்டின் காற்றாலை இயந்திர உற்பத்தியில் நமக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி புதிய முதலீடு குறித்து சில நிறுவனங்களுடன் திராவிட மாடல் அரசு பேசி முதலீடுகளை உத்தேசமாக உறுதிசெய்து வைத்துள்ளது. Target ~10,000 Cr
🚗 Horse Powertrain நிறுவனம்: Renault-Geely நிறுவனங்களின் வழியே உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் நமது சென்னையில் Renault தொழிற்சாலையில் முதலீடு செய்ய 2025 முதலே பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். ஒன்றிய அரசின் ஒரு அனுமதிக்காக காத்திருந்த அவர்களுக்கு கடந்த june மாதம் அது கிடைத்துவிட்டது என்று"Hybrid powertrains could be manufactured at Renault’s Chennai facility" என்று Autocar பத்திரிகை செய்திகள் கூறின. மேலும் இந்த sector-க்கு 2028-ல் இருக்குமதி வரிச்சவால் நெருங்குகிறது. எனவே ஒப்பந்தத்தை உடனே முடிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.
Target ~₹4000 Cr.
🏭 Motherson & Wilson Power: ஏற்கனவே இவர்கள் சிறப்பான TN முதலீட்டாளர்கள். இதில் Motherson ஐரோப்பாவில் சில புதிய முயற்சிகள் எடுத்துவருகிறது. அடுத்தகட்ட விரிவாக்கம். ~₹15,000 Cr.
🔋 Hinduja: #DMK ஆட்சியில் உறுதிசெய்யப்பட்ட Battery/BESS முதலீட்டின் மூலம் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
இவற்றை தாண்டி A&D மற்றும் GCC நிறுவனங்கள் சில தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் முதலீடுகளை விரிவாக்கம் செய்ய தயாராக உள்ளனர்.
இவற்றையெல்லாம் ‘நாங்கள் கொண்டு வந்த *புதிய* முதலீடு’ என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளாமல் புதிய நிறுவனங்களுடன் பேசுவாரா முதலமைச்சர்? புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வரப் போகிறாரா என்று காத்திருக்கிறோம்!
✈️ Rolls-Royce, BAE Systems: Aerospace, Defence, MRO, R&Dல் மிகப்பெரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன!
#திமுக தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் இன்னும் சிறப்பாக இருக்கிறது.
தமிழ்நாடு வெல்லட்டும்! 👍🏾
Will the Chief Minister return with genuinely bew investments or simply put new stickers on investments already in the pipeline?
Under the #DravidianModel Government led by @mkstalin, we did considerable groundwork to build a strong UK–Europe investment pipeline for Tamil Nadu.
A few examples:
🌊 Wind Energy: Tamil Nadu already has a formidable wind-manufacturing ecosystem. Discussions with several companies had progressed towards potential investment opportunities of atleast ~₹10,000 Cr.
🚗 HORSE Powertrain: We began engaging with this Renault-Geely-backed company in 2025 for manufacturing at Renault’s Chennai facility. They were awaiting an approval from Delhi, which media reports (AutoCar, Businessline etc) say came through in June. With the 2028 import-duty deadline approaching, this is an investment that should now be ready to close.
Opportunity: ~₹4,000 Cr.
🏭 Motherson & Wilson Power: Both are strong existing investors in Tamil Nadu. With Motherson pursuing new initiatives in Europe, there is a significant opportunity to bring its next phase of expansion to TN.
Opportunity: ~₹15,000 Cr.
🔋 Hinduja: The Battery/BESS investment commitment secured under the #DMK Government must now move quickly from commitment to construction.
Several Aerospace & Defence and GCC companies are also well positioned to expand their existing Tamil Nadu operations.
So the test of this UK trip is simple:
Will the CM merely repackage these opportunities as “new investments” and add them to his London tally Or will he use the platform we built to win genuinely new investors and new projects for Tamil Nadu?
And there is plenty to go after ! Rolls-Royce, BAE Systems and the wider UK ecosystem in Aerospace, Defence, MRO and R&D offer enormous possibilities.
The groundwork has been done.
The pipeline exists.
Now bring home something new.
Let Tamil Nadu win. 👍🏾
#InvestInTN #JobsForTN
அநீதிக்கு எதிராகப் போர்க்குரல்! 🔥
கழக இளைஞரணிச் செயலாளர், இளம் தலைவர் #உதயநிதிஸ்டாலின் அவர்களின் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து...
மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் #மூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது!
அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்! மக்கள் குரலாய் என்றும் களத்தில் நிற்போம்! 💪🖤🔴
#DMK #DMKyouthwing #WeStandWithUdhayAnna #UdhayanidhiStalin #PMoorthi #MaduraiDMK #MaduraiNorth #DMKProtest #Arivaalayam #RisingSun #DMK4TN #பி_மூர்த்தி