நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!
பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!
#RajaRajaChola #Cholas
புகைப்படத்தில் மழை நீரை சரி செய்யும் பணியில் ஈடுட்டிருப்பது திமுக மாநகராட்சி உறுப்பினர் திருமதி Bharathi S என்று கூட தெரியாமல், ஏதோ தானே களத்தில் இரவு முழுவதும் வேலை செய்தது போல வெட்கமில்லாமல் Before and After screenshot போட்டு பதிவிட்டுள்ளார் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரோவந்த்.
ஒரு பெண்மணி இரவில் களத்தில் இறங்கி வேலை செய்யும் போது வீட்டுக்குள்ள முடங்கி கிடந்து.
அடுத்தவர் உழைப்பை திருடும் இந்த அற்ப வேலை ஏன் உங்களுக்கு. உழைப்பதற்கு உடம்பு வலித்தால் உங்களுக்கு மக்கள் பணி ஒரு கேடா...???
@DMKITwing@dmk_youthwing@PriyarajanDMK
#TVKFails
பெருநகர சென்னை மாநகராட்சியின் மரியாதைக்குரிய பெண் மேயர் திருமிகு. பிரியா அவர்கள் மீது, த.வெ.க மாஃபியாக்கள் தங்கள் Abusive Warriors-ஐ வைத்து சமூக வலைத்தளங்களில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் தொடர் அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ஆனால், டம்மி விஜய் குறித்து யாராவது பேசிவிட்டால் மட்டும் Victim Card எடுத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் எடுக்க கிளம்பிவிடுவார்கள்.
மேயர் அவர்கள் ஆதாரங்களோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் 'ஆளுங்கட்சி குண்டர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயங்கி, கைகட்டிச் சேவகம் செய்கிறதா காவல்துறை? யார் கொடுத்த தைரியம் இது? யார் போட்ட உத்தரவு?
ஒருபுறம் 137 கிலோ 'மெத்' போதைப்பொருள் கடத்தும் தவெக மாவட்ட நிர்வாகிக்கு துணை போயிருக்கிறது காவல்துறை! மறுபுறம் ஒரு பெண்ணை, அதுவும் தலைநகரின் மேயரை ஆபாசமாகப் பேசும் கட்சிப் பொறுக்கிகள் மீது வழக்கு பதிய கூட தயங்குகிறது! காவல்துறை உண்மையில் யார் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? முதல்வரா அல்லது கடத்தல்காரர்கள் மற்றும் அவதூறு கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
இதுதான் முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படும் லட்சணமா? அல்லது "முதலமைச்சர் விஜய்யே உருப்படியாக எந்த நிர்வாகமும் செய்யாமல் 'ரீல்ஸ்' போட்டுக்கொண்டு சும்மாதான் இருக்கிறார், நாமும் ஏன் வேலை செய்ய வேண்டும்?" என்று காவல்துறையும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா?
Victim Card-ஐ ID Card-ஆக மாட்டிக்கொண்டு திரியும் காக்கா கூட்டமே!
இந்த Subject நடத்துவது கட்சியும் கிடையாது; பண்றது அரசியலும் கிடையாது! ஆனாலும், "தற்குறி கூட்டத்தை நம்பவைக்க எப்படி ரீல்ஸ் போடுது பாத்தியா" என்றுதான் இந்த Subject-ஐ மக்கள் கழுவி ஊற்றுகின்றனர்.
படம் ஓடாது என்று உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகப் Box Office வடைக் கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு 'ஒன்னும் தெரியாத மக்கு' தான் இந்தப் பனையூர் மூர்த்தி.
எதற்காக Zone Out ஆகிறோம் என்றே தெரியாமல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார். வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்து "Action" என்றால்தான் ரீல்ஸிலேயே நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-ல் என்ன இருக்கிறது என்பதைக் கூடப் பேசத் தெரியாமல், காற்றில் பேப்பர் பறந்துவிட்டால் திருதிருவென முழித்துக்கொண்டு... எதை எதையோ, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே தெரியாமல், கேட்கிறவர் காதில் ரத்தம் வரும் அளவிற்குத் தப்பும் தவறுமாகக் காட்டுக் கத்து கத்திக்கொண்டிருப்பார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், "நான் என்ன இங்க.... ஒரு dash கிடையாது... நல்லா வாயில வருது.." என மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் பட்டம் வாங்கிய ஜென்மம்தான் இந்த Subject!
இதில், தனது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் பனையூர் மூர்த்தி; அந்தப் பிம்பத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறோம் பேர்வழியென Subject-க்கு விபூதி அடிக்கும் Virtual Abusers மற்றும் மக்கள் வரிப்பணத்தில் சோறு சாப்பிடும் OG Vulgar Warriors வேறு!
"எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம், பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள்! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள்."
- ராமநாதபுரத்தில் கண்ணீருடன் பெண் ஆதங்கம்
இது குறித்து உங்கள் கருத்து என்ன?
#CMVijay | #TNGovt | #GovtBus | #Ramanathapuram | #ShareWithVikatan
அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔
அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂
வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்..
தூய சக்தினா தூயசக்தி தான்💥💥
#TVKdrugCompany