“சிகரெட் இல்லாமல் இருந்தால் கூட நீங்கள் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்” - விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்
சிகரெட் பிடிப்பதை ஆர்ப்பாட்டம் செய்து அரசியல் செய்து விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில் ஆரோக்கிய அரசியலை கையில் எடுத்திருக்கும் மருத்துவர்.
13 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பிரதமர் ஏன் வருத்தம் தெரிவிக்கலைன்னு நிர்மலா சீதாரமன்கிட்ட நிருபர்கள் கேள்வி கேட்டால் தெனாவட்டா கேட்டுச் சொல்றேன்னு பதில் சொல்லுது.
தலைக்கணத்தின் அதிகாரத்திமிரின் மொத்த உருவம் நிர்மலா சீதாராமன்தான்.
தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது.
மண்ணைக் காக்க போராடி, அதிகாரத் திமிரை திருப்பி அடித்து, போராடுகிற உணர்ச்சியை முறுக்கேற்றி, புரட்சி படைக்கிற #காலா படத்தில் நடித்துவிட்டு, எப்படி சார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை உங்களால் கொச்சைப்படுத்த முடிந்தது?
@rajinikanth
ஜுன் 9ல் தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - செய்தி
அவர் போறது துணை வட்டாட்சியருக்கு தெரியுமா?-செல்லூர்
துணை வட்டாட்சியர் வரச்சொல்லிதான் அவரே போறாராம்-ஜெயக்குமார்.
அப்போ 9ந்தேதி சம்பவம் இருக்குன்னு சொல்லு-செல்லூர்