மாண்புமிகு @CMOTamilnadu முதல்வர் அவர்களே தீபிகாவை போல் பல திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பல்வேறு துறைகளில் சாதிக்க உழைத்துகொண்டிருக்கிறார்கள் .அனைத்து திருநர் மக்களுக்கும் இது போன்ற உரிமைகள் வழங்கபடவேண்டும் அதற்கு எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடப்பங்கீடு வேண்டும் .
வாழ்த்துகள் தீபிகா
@AadhavArjuna@aadhavarjunfans@TVKVijayHQ@BussyAnand
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Even if they won’t agree— all @TVKVijayHQ needs is one speech to decimate the narratives set by opposition parties for weeks. I agree that it’s not easy to accept this reality but there you go the truth!
Gentle reminder a CM visiting a district outside the capital is a very very normal event, its his duty. Why should there be so much media hype around it.
I dont know when this madness will end🤦♂️.
Please remember a CM is not a king, we live in a democracy.
Gentle reminder a CM visiting a district outside the capital is a very very normal event, its his duty. Why should there be so much media hype around it.
I dont know when this madness will end🤦♂️.
Please remember a CM is not a king, we live in a democracy.
Ee Sala Nu Cup Namdu! ❤️🔥🏆
Welcome to the RCB Era, ladies and gentlemen! 😎
You waited, you believed and you stayed… this one’s for you again, 12th Man Army! 🥹❤️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026