டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுகவின் தொடர் நாடகத்தின் மீது நம்பிக்கையின்றி, இன்று மேலூரில் லட்சக்கணக்கில் பேரணியாய்த் திரண்ட பொதுமக்கள்.
ஸ்டாலின் மாடல் அரசின் துரோகத்தை சட்டமன்றத்திலேயே தோலுரித்த மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKBetrayedMelur
ஆசிரியர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லி போராடிய ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்த இவர்களுக்கா உங்கள் ஓட்டு..?
#வெல்லட்டும்_இரட்டை_இலை#ஒற்றைவிரலால்_ஒங்கிஅடிப்போம்
1500 ரூபாயாக முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் முதியோர் உதவித் தொகையை பெறுவதற்கு கூட எங்களை நடையாய் நடக்க விடும் இவர்களுக்காக உங்கள் ஓட்டு..?
#வெல்லட்டும்_இரட்டை_இலை#ஒற்றைவிரலால்_ஒங்கிஅடிப்போம்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்து விடுவோம் அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று பேசிவிட்டு மூன்று ஆண்டுகளாக அந்த ரகசியத்தை வெளியிடாமல் நாடகமாடும் இவர்களுக்காக உங்கள் ஓட்டு..?
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்#வெல்லட்டும்_இரட்டை_இலை