மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வீதியில் அதிகம்படியான கழிவுநீர் கசிவால் மக்கள் அவதி 🥺
இந்தப் பகுதியில் அடிக்கடி கழிவுநீர் பிரச்சனை தொடர்ந்து வந்தவாரே உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் 🙏
#Madurai@SuVe4Madurai@city_madurai
தென் மாவட்டங்களின் வளர்ச்சி குன்றியுள்ளது என்ற நீண்டகாலத் தவிப்பு தீர்கிறது!
'அனைத்து மாவட்டங்களுக்குமான பரவலாக்கப்பட்ட வளர்ச்சி' என்ற நமது #DravidianModel அரசின் அணுகுமுறை பலனளிக்கத் தொடங்கியதன் அடையாளமே இந்தச் செய்தி!
https://t.co/wVjvBYLgMy
@TRBRajaa@timesofindia@TOIChennai #GIM2024 #InvestInTN #ThriveInTN
@nephopile28 Madurai for Meenakshi Amman temple, Madurai Malli and Jigarthanda. And thoonga nagaram. Why not ask your MLA and Minister why no investments for Madurai?