படம் புரியல, நல்லா இல்ல, ஓடல, வசூல் இல்ல...
இப்படி என்ன வேணா சொல்லட்டும்... 😏
இந்திய சினிமாவின் அடையாளம் இந்த சிவம்... 🔥
ஒரு செகண்ட் ல கோபம், ஏமாற்றம், பரிதவிப்பு, அன்பு, ஆற்றாம்மை... 💔💔💔
My dear Bootham 🥹
ஸ்கூல் முடிச்சிட்டு வந்ததும் இந்த சீரியல் பார்க்க நான் பட்ட பாடு இருக்கே…
அப்போ எங்க வீட்டுல Sun TV கனெக்ஷனே கிடையாது. Black & White Antenna TV தான்!
இந்த சீரியலை பார்க்கணும்னு பக்கத்து வீட்டுக்கே ஓடிப்போய் உட்கார்ந்து பார்ப்பேன்.🥹
90’s கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஃபேவரிட் சீரியல்களில் இதுவும் ஒன்று!
உங்களுக்கு இந்த சீரியல் பிடிக்குமா? உங்கள் நினைவுகளை கமெண்ட்ல சொல்லுங்க! ❤️
Sivaji ayya performs a therukoothu while in his son-in-law's home in America🥹.
The way kamala amma adores him every moment. 🤌
Tht "மூச்சி வாங்குதா மாமா? " was due to myocardiopathy from which he had been suffering for years.