கேரளாவில் உள்ள லெஜென்டரி நிறுவனம் அந்த மாநிலத்தில் உள்ள கழிவுகளையும் ஆந்திராவில் உள்ள கழிவுகளையும் எடுத்துக்கொண்டு வந்து திருநெல்வேலியில்
கொட்டுறான்.
கேரளாக்காரனுக்கு தமிழ்நாட்டு பார்த்தா குப்பை தொட்டியா தெரியுது ?
தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவு மயிறு என்பதே கிடையாது போல?
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
ஊடகத்துக்கும், திரைத்துறைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், துளிகூட அனுபவமும் இல்லாதவர்கள் கூட இதற்கு முன்பு தகவல் மற்றும் செய்���ி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களிடமெல்லாம் திரைத்துறையினர் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தேட முடிந்த போது இந்த இரண்டு துறைகளிலும் பல ஆண்டுகள் நேரடி பங்களிப்பும் அனுபவமும் கொண்ட ஒருவர் அமைச்சராக வரும் போது, அவரை அணுகி துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் திரைத்துறையினருக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது?
அதையும் தாண்டி அமைச்சர் ராஜ்மோகனை சந்திப்பதில் சிலருக்கு தயக்கம் வருகிறது என்றால், அது வெறும் திறமை, நிர்வாகம், அ��ுபவம் சார்ந்த தயக்கமா? இல்லை அவருடைய சமூக அடையாளத்தை இன்னும் சமமாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அங்கீகாரம் கிடைக்கலாம். அதிகாரம் கிடைக்கலாம். ஆனால் நாம் மார்தட்டிக்கொள்ளும் அறிவார்ந்த சமூகத்தின் மனநிலையின் அடுக்குகளில் பதிந்திருக்கும் பாரபட்சங்கள் இன்றும் அப்படியே உயிருடன் இருக்கின்றன என்பதே பொதுவெளியில் இதுபோன்ற க��ரிக்கையை முதல்வர் முன் வைப்பதற்கு சான்று.
ஒரு முதல்வராக திரு #CMJosephVijay அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு சரியான ஒருவரையே தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால் இப்படிபட்ட புரிதலற்ற கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு மக்களுக்கான சேவைகளை தொடருங்கள்!
திரு. @imrajmohan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
#TVKVijay #TVKVijayHQ #tvkgovernment #Rajmohan @TVKVijayHQ
எந்த ஒரு குற்றத்திலும், அதனால் பயனடைவவர்களை நாம் சந்தேகிக்க வேண்டும்.
‘ஜனநாயகன்’ படத்தை கள்ளத்தனமாக வெளியிட்டதின் பயனாளர்கள் யார்?
படத்தின் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக அதைச் செய்ய வாய்ப்பில்லை; காரணம், அவர்களுக்கு அது பெரிய பொருளாதார நஷ்டம்.
விஜயும் செய்ய வாய்ப்பில���லை; காரணம், அது அவரின் கடைசி படம் என்று அவர் கூறியிருக்கிறார்.
படம் வெளியானதும், அதில் உள்ள காட்சிகளை வைத்து இஸ்லாமிய சிறுபான்மை சார்ந்த சிலர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. இது விஜய்க்கு வர இருந்த சிறுபான்மை வாக்குகளில், குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை வாக்குகளை அவருக்கு செல்ல விடாமல் தடுக்கும். இதனால் பயனடைபவர்கள் யார்?
ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கு��் இஸ்லாமியர்கள் நாளை முதல் போராட்டத்தை தொடங்குவார்கள் பாருங்கள்..
விலைபோன கூட்டமும் நாளை முதல் இதையே தேர்தல் முடியும் வரை பேசும்..
எப்படியாவது மீண்டும் அதிகாரத்தை அடைய வேண்டும் என்று அனைத்து திசைகளிலும் வேலை செய்கிறார்கள் திருடர்கள்..
யார் இந்த #சேங்கைமாறன்?
📍 #திருப்புவனத்தில் அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் திமுக துணைச்செயலாளர் #சேங்கைமாறன்
📍 #திருப்புவனத���தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் "சூர்யா மனமகிழ் மன்றம்" எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் #சேங்கைமாறன்.
இதை இரண்டு உண்மையும் இடும்பாவனம் கார்த்திக் பேசியதும் அவங்க பழைய தீமுக'வா மாறிட்டானுங்க.
இவனுங்க பண்ணுற அயோக்கிய தனத்தை பேசினால் உயிரிழக்கே உத்தரவாதம் கிடையாது 🙄
#DMK 👎