So why did you sign a deal with him to distribute Starlink in India last year @elonmusk? Either you’re a pathological liar, or this is the onset of Alzheimer’s
https://t.co/KY3p7YGKAq
Everyone is conveniently forgetting the promptness with which Mumbai police booked Professor Suryanarayana Doolla under the SC/ ST Act based on unsubstantiated claims.
IIT Bombay has now suspended Mr Doolla from the position of Dean of Administrative Affairs.
The shamelessness of @MumbaiPolice@iitbombay needs to be studied separately.
#BREAKING: India condemns the demolition and vandalism of a century old Hindu temple in Pakistan.
These attacks reveal how minorities remain unprotected and how their religious freedoms and places of worship continue to be violated in Pakistan.
It was a great decision by @narendramodi to reinstall in the rendition of Vande Mataram the sacred stanzas removed by Nehru on Jinnah’s demand.
We are not allowed to reclaim our land, our schools, our temples, even our festivals. At least we have reclaimed our song. My views:
One of the lawyers mentioned here, that Khan guy, has been overactive sending legal threats to X users to delete tweets critical of him and Pappu. Read more https://t.co/1EoyJUqCkx
திராவிட வெற்றிக் கழகம் நீட் ரத்து தீர்மானம்.
பூ விக்கிறவ புள்ள டாக்டரானா சௌமியாவுக்கும் பிரேமலதாவுக்கும் பிடிக்குமா??
தீர்மானத்த ஆதரிச்சி 🔥🔥 விட்டாளுக.....
5 வருசத்துல இவரு திமுகவை விமர்சித்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு போராட்டம், கைது?
இப்போ பாருங்க தவெகவை கடுமையாக விமர்சிக்கிறார்.
பொன்னார் இன்னார் என்று சொல்லவா வேண்டும்.
CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது அந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்களை நாடு கடத்தி விடுவார்கள் என்று முட்டாளாக்கினான்கள்.
இப்ப FCRA BILL வந்தால் இதெல்லாம் ஆகும்னு மக்களை ஏமாற்றி அச்சத்தில் வைக்கும் இவனை போன்ற மதமாற்றி பாதிரிகளை மத்திய அரசு களை எடுக்க வில்லை என்றால் ........
எதிரில் உட்கார்ந்து இவன் பேச்சை கேட்பவர்களை முட்டாள் என்று நினைத்து விட்டான் போல....
@asuvathaman@MuthaleefAbdul
#கலக்கும்_ஒற்றை_எம்எல்ஏ
சட்டமன்றத்தில் பேசிய உறுப்பினர் காமராஜ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக இருக்க கூடாது என்கிற ரீதியில் அவையில் பேசுகின்றனர். இது தவறான பேச்சு.
பாஜக இல்லாத இடத்தில் தான் இவர்கள் இருக்க வேண்டும் என்றால் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தான் போய் குடியேற வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
#போஜராஜன் #சட்டமன்றத்தில்
I have constantly called out toxic Indian newsroom behaviour. Glad to see others are speaking up too. About time.
I have also worked with many polite & empathetic male bosses. But they were almost always booted out unceremomiously because they couldn't "handle the team."
பாண்டிய மன்னர்களின், பிற்கால நாயக்கர்களின் தலைசிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிக பிரம்மாண்டமான மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் பல அரிய புராதன சின்னங்கள்
அழிக்கப்பட்டுள்ளன:
( வரிசை எண் 5ஐ முதலில் படிக்கவும்)
1. கிருஷ்ணதேவராயரின் பரிசாக சேனாதிபதி சாளுவநரச நாயக்கரால் கட்டப்பட்ட ஏழுகடல் தெப்பக்குளம் - 1990ல் இடிக்கப்பட்டு கைத்தறியங்காடியாக கட்டப்பட்டது - இதற்கு தீயணைப்பு பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படவில்லை. (நம் புனர்நிர்மாண வழக்கு WP MD 23986 விசாரணையில்)
2. பிப் 2018 தீவிபத்தில் அரிய சிற்பங்களைக் கொண்ட வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் அழிந்தது நமக்குத் தெரியும்.
3. சிற்பங்கள் பல கொண்ட பிரம்மாண்டமான ராயகோபுரம் இன்று சிதைக்கப்பட்டு அழிவு நிலையில் உள்ளது. (நம் WP MD 24277 வழக்கில் சாதகமான தீர்ப்பாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாம் தொடுக்கவுள்ளோம்).
4. திரு வெள்ளியம்பல நடராஜர் விக்கிரகத்தின் விசேஷ கல்கம்பூச்சு கலவை காணாமல் போயிற்று. (நம் WP MD 21476/2026 வழக்கில் சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது)
5. இணைக்கப்பட்டுள்ள செய்தியின் படி (நம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியுள்ளபடி) தற்போது சித்திரை ரத கவி கல் இடித்து நீக்கப்பட்டுள்ளதை கேட்கையில் வேதனையளிக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கே இந்த கதியென்றால், அறநிலையத்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ள நம் ஒப்பில்லாத கணக்கிலடங்கா பிற கோயில்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே கதி கலங்குகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
அறநிலைய அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் @RameshOffcl அவர்களின் கனிவான கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறோம்.
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
@tnhrcedept@TVKVijayHQ@CMOTamilnadu@MarieWilson_TVK@RameshOffcl கோவில் பணத்தின் மொத்தத்தையும் சுருட்டி விட்டு ஒரு சிறு தொகையாக பட்ஜெட்டில் அறிவிப்பதெல்லாம் இந்துக்கள் எவ்வளவு சூடு சொரணை மானமத்து போய் கோயிலுக்கு செல்கிறார்கள் ஆட்டு மந்தைகளாக என்று தெரிகிறது.