செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி. #Seeman, Chief Coordinator, Naam Tamilar katchi, Official Handle, Managed by @naamtamilarorg
சாத்தான்குளத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டா ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நாதக சார்பில் ₹1 கோடி நிதி அளிக்க உள்ளதால், எளிய பிள்ளைகளும், புலம்பெயர் தமிழர்களும் தங்களால் முடிந்த உதவியை #SeemanCareFund க்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்!
சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி!
இந்தியா - சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன?
அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஐயாவிற்கு புடவை அனுப்பினீர்களே,
இன்றைய பிரதமருக்கு என்ன அனுப்புவது?
என் இயக்கத்தில் நடிக்க தேதி கொடுக்காததில் சற்று வருத்தம் இருந்த போதிலும் ஒரு பச்சைத்தமிழன் என்ற முறையில்,
தம்பி விஜய் அவர்களுக்கு இந்த செந்தமிழனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சீனா ஊடுருவல் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது, எல்லை பாதுகாப்பில் தற்போதைய நடுவண் அரசின் சரியான திட்டமிடலால் மட்டுமே நடந்துள்ளது.
இதை முன்னாள் பிரதமர் நேருவோடு இணைத்து மடைமாற்ற முயல்வதை எம் தமிழினம் ஒருக்காலும் ஏற்காது!
விஜயலட்சுமி விசயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள் என என்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு, என் முப்பாட்டன் ஏசு சொன்னதையே பதிலாகச் சொல்ல விரும்புகிறேன்.
யோக்கியர்கள் மட்டும் என்மீது கல் எறியுங்கள்!
இந்திய - சீன எல்லைப்பகுதியில் எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கையாலாகாத பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்!