இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
@Udhaystalin சனாதன தர்மம் என்பது இந்துக்களின் வாழ்வியல் முறை.
இதில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கிடையாது. அனைத்திலும் இறைவனை காணும் இந்து மதம் மனிதனில் பாகுபாடு பார்ப்பதில்லை.
இன்று இருக்கக்கூடிய வேறுபாடுகள் கிருஸ்தவ இஸ்லாமியர்களால் திட்டமிட்டு புகுத்தப்பட்டது.
சட்டமன்றத்தில் சனாதன இந்து மதத்தை ஒழிப்பேன் என பேசும் உதயநிதி..
அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என கூறும் முதல்வர் @CMOTamilnadu உதயநிதி மீது நடவடிக்கையெடுப்பாரா?
அடேய் உதயநிதி உங்கொப்பனாலும் சனாதன இந்து தர்மத்தை ஒழிக்கமுடியாது...
மானகெட்ட இந்துக்கள் திமுகவில் இருப்பதால்தான் நீ இவ்வளவு தைரியமாக பேசுகிறாய்..
மாறும் ஒருநாள் அன்று திமுக என்ற கட்சி இருக்காது..
திருப்பட்டூர் அருள்மிகு.பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தண்டபாணி மண்டபம். பழைய மண்டபத்தில் தெய்வ சிற்பங்கள் நிறைய இருந்தன. ஆனால் தற்போதைய புணரமைப்பில் பேருந்து நிலைய நுழைவு வாயில் போல் உள்ளது. என @tnhrcedept உடனே பழமை மாறாமல் புணரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காஸா பாலஸ்தீனத்தினத்திற்கு ஆதரவாக கால் கடுக்க போராட்டம் நடத்தும் நம்ம ஊர் மதச்சார்பின்மை அரசியல் போராளிகளே!! பங்களாதேஷ் இந்துக்களின் அழுகுரல் கேட்கவில்லையா!! #SaveBangladeshiHindus
பங்களதேஷ் இஸ்லாமிய அடிப்படைவாத அரசே சிறுபான்மை இந்துக்களை சிதைக்காதே! ஒட்டு மொத்த இந்துக்களையும் பகைக்காதே! விரைவில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அலைந்திடாதே #SaveBangladeshiHindus
தாக்கப்படும் கடைகள் எரிக்கப்படும் வீடுகள் ஆனாலும் அஞ்சாது இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து உரிமைக்காக போராடும் பங்களதேஷ் இந்துக்களுக்கு உறுதுணையாக நிற்போம் வாருங்கள்.. #SaveBangladeshiHindus