Reality இதுதான்.. நம்ம லைஃப் la மிஞ்சி போன 30 வருசம் வேல பாப்போம்..மாசம் 50,000 சம்பளம் வாங்கினா கூட 1கோடியே 80 லட்சம் தான் வரும்.. ஆனா சில பேருக்கு அதெல்லாம் ஒரு நாள் வருமானம். 🥲
இங்க நிறைய பேரு சொல்றாங்க.. என் லைஃப் la எல்லாத்தையும் பார்த்துட்டேன் அத பாத்துட்டேன் இத பாத்துட்டேன் nu ஆனா அதெல்லாம் இந்த உலகத்தோட compare பண்ணா 10 % கூட கிடையாது.