நீ என்ன போராட்டம் வேணும்னாலும் பண்ணு....
தலைமை செயலகம் அங்கதா வந்தாகனும் 😂😂😂
மக்கள் போராட்டத்தை இம்மியளவும் மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது...
அங்கிட்டு புதுக்கோட்டைல ரோடுஷோ...
இங்குட்டு கட்டிடங்களை இடிக்க உத்தரவு 😂😂😂
#TVKVijayFails
#NewsUpdate | காணாமல் போய் 22 நாட்களாக தேடப்படும் 7 வயது சிறுமி - தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் தாய்
#SunNews | #ChildMissingCase | #CBCID
#BREAKING | கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவு!
செப்டம்பர் 9-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மர்மமாக உள்ளது!
செப்டம்பர் 22-க்குப் பிறகு வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியாகவில்லை!
வெளிப்படையான நிர்வாகம் தருவதாக சொன்ன விஜய்யின் ஆட்சியில் எம்.எல்.ஏ.-வின் நிலை கூட வெளிப்படையாக இல்லை
- மக்கள் ஆதங்கம்!
#VSBabu | #Tvkfails | #KalaignarSeithigal