“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என திருமொழி தந்த தலைவன்.
சமூக அதிகாரத்தை வீழ்த்தி சமூக நீதி எழுச்சியுற காலமெல்லாம் உழைத்திட்ட கலகக்காரன்.
மண்டிக்கிடந்த மூடப்பழக்கமெனும் சங்கிலி உடைத்த வரலாற்றின்
பெருவிசை.
தந்தைப்பெரியார் பிறந்தநாள்.
சமூகநீதிப் பெருநாள் வாழ்த்துகள்.
Reality check on #Group4 from the year 2013 - 2014. For the year 2022 - 2023 it’s close to 10,300/ CV under process and almost completed. The announcement of dates for the counselling is communicated to the individuals. It will be a long process of counselling a few hundreds per day. #TNPSC #Group4 #Status #counseling #recruitment #Jobs #TamilNaduJobs #Employment
See life la Last Few yersaa Rmbhaa Struggle Phse la Irundhen.. Strss Mtrls dha Few yrsaa Purchase Pannittu Irundhen Adhanala dha Kannism la Irundhu Knjm Odhungi Pooirundhen Adhukaaga lam Unga Mela Craze ila ma ila Eppavum Naa #Anil🐿️ dha❤️ #VIJAYHonorsStudents#Thalapathy#leo