ஒரு மனிதனின் சிந்தனையும் ,விடா முயற்சியும் ஒருபோதும் கைவிடுவதில்லை .நீ கண்ட போராட்டங்கள் எத்தனை அதை எல்லாம் உடைத்து இன்று உன் கனவை நீ வசமாக்கினாய் என் அன்பு அண்ணன் Dr.E.Senthamiz Selvan MBBS , MS Orthopedic வாழ்த்துக்கள் @senthamizshik 💐
குருப்-2 தேர்வுகள் முடிந்த நிலையில் சிலர் கண்ணீருடனும் பலர் தேர்வு வினா குளருபடிகளாளும் இந்த தேர்வை சாரியாக எழுத முடியாமல் போயிற்று.இதற்கு காரணம் இந்த தமிழ் நாடு அரசு தேர்வாணையமும் இந்த மாநில அரசும் தான். இதைப்பற்றிய உங்கள் கருத்து @tnpscalert#Group2Exams
https://t.co/Biu6kFRowC