பாஜகவின் எச்.ராஜா என்பவர் மூச்சுக்கு முன்னூரு முறை
ஜோசப் விஜய் என முன்மொழிந்து கொண்டே இருந்தார்.
அதையே
வேட்பாளராக தன்னை அறிவிக்கும் போது
பெருமையோடு வழிமொழிந்தார்.
அதாவது, சிறுபான்மை கிறித்தவர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு போகக்கூடாது என்னும் உத்தியை நடிகர் @actorvijay அவர்களும் பாஜகவும் சேர்ந்து நடத்தியது இப்போது அம்பலமாகிறது.
திருச்சி தேவாலயம் ஒன்றில் மண்டியிட்டு வணங்கியதும்
கிறித்தவர்களின் வாக்குகளை குறிவைப்பதற்கான உத்தியாகவே அமைந்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த சில பாதிரிமார்கள்
நடிகர் விஜய் அவர்களை நம்பி ஏமாந்துள்ளனர்.
இப்போது, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அதிகாலை சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார்
நடிகர் ஜோசப் விஜய்.
தேர்தலுக்கு முன்பு முருகன் கோவிலில் மண்டியிட்டிருந்தால்
நம்பியிருந்த சில
கிறித்தவர்களும் வாக்களித்திருக்க மாட்டார்கள்.
இப்போது எந்த கிறித்தவனுக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதால்
முருகனிடம் மண்டியிட்டுள்ளார் ஜோசப் விஜய்.
வாக்குகளை பிரிக்கவே
#RSS கும்பலால் இறக்கி விடப்பட்டுள்ள
யூதாஸ் காரியேத்து தான்
விஜய் என்பதை இப்போதாவது
கிறித்தவர்கள் புரிந்து கொள்வார்களா?
“ஏனெனில்,
கள்ளக் கிறிஸ்துக்களும்,
கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்குப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுவார்கள்" -மத்தேயு 24:24
கள்ள கிறிஸ்தவர் தான் விஜய் என்பதை தாண்டி
சங் பரிவாரத்தின் கள்ளக்குழந்தை தான் என்பதையும் இனி நாடறியும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.4.2026
@SavukkuOfficial Unaku enna kolgai bruh, munnadi edapadi, Ipo vijay.. Nalaiku thirumba edapadi illa udhay jeicha avngaluku support pannuva.. its sad I just trapped your narratives before ely