பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்!
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களின் தாகத்தை தீர்க்க குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்..
#Madurai | #MeenakshiAmmanTemple | #Festivel
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய���தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
அமைச்சராக அன்பில் மகேஸ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி என புகார்
திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு என்ற புகாரில் ரெய்டு எனத் தகவல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை எம்��ிஎம் மருத்துவமனை அறிக்கை
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிப்பு
முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர் சேகர்பா��ு மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், ஆ.ராசா மீதும் வழக்கு
முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு
சென்னையில் கடந்த 12ஆம் தேதி முதல்வரை கண்டித்து ந��ைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சேகர்பாபு பேசியதாக புகார்