Video door phone
சிலர் என்ன இதுனு கேப்பாங்க. அட இது என்ன காலிங் பெல் லேட்டஸ்ட் வெர்ஷன் தானேனு சிம்பிளா சொல்லிடுவாங்க. உண்மை தான், அத தவிர இதுல வேற என்னலாம் பண்ண முடியும்னு இதுல சொல்ல பாக்குறேன்...
Trichy's Dhanalakshmi Srinivasan University Samayapuram Campus has planned an Iconic state of the art 2500 seater Auditorium with Roof top Football Field with Running Track. Design is wow!! 😍 With 3 Lakh Sq.ft area it will accommodate 2,500 audience!
Thanks @Updatestrichy2
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
டி.வி.கே-வில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் ரீல்ஸ் போட்டு அரசியல் செய்கிறார்கள் என்று பார்த்தால், இப்போது அந்தப் பட்டியலில் நாகர்கோயில் ஆட்சியாளரும் குதூகலமாக இணைந்து கொண்டிருக்கிறார் 🤣🤣
பெரிய பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் — பொருட்களை உற்பத்தி செய்து கொழுத்து விற்கும் கார்ப்பரேட்டுகள் எல்லாம் ஒதுக்கி விட்டு, ரோட்டோரம் உயிர் வாழ்க்கைக்காக சிரமப்பட்டு நடத்தும் சின்னச் சின்ன பொட்டிக்கடைகளை மட்டும் "ரைடு" செய்து ஹீரோ ஆகிக்கொண்டிருக்கிறார் இந்த ஆட்சியாளர்! 🤣🤣
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளிக்கு நிகரான தரத்தில் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளி..
புளூடூத் மைக்கை அணிந்து கொண்டு வகுப்பெடுத்த ஆசிரியர்கள்
#Tiruvallur | #School | #Teachers | #PolimerNews
Great Initiative by @karurpolice
🫡🫡
This is how The department should work..
போன ஆட்சிகாலத்தில் திமுகவின் கைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை தவெக ஆட்சியில் புது பிறப்பெடுத்திருக்கிறது...
#TVKVijayHQ#CMJosephVijay