@JuniorVikatan 1980-90 களில் ஜூனியர் விகடன் எங்களுக்கு மிகப்பெரிய வார பத்திரிகை இப்போது அது இருக்கிறது என்பது கூகிள் புண்ணியதால் தான். ஆளுநர் ஒன்றும் கடவுள் இல்லை மக்கள் தான் எல்லாம், ஆளுநரை ஓடவிட்ட சரித்திரம் இங்கு இருக்கிறது.
@PttvNewsX வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு விரைவு பேருந்து மற்றும் தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் அரசு பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்களில் a /c யின் தரம் மிக மோசம். இதுபோன்று ஏற்கனவே உள்ள சேவைகளையும் சரிசெய்யவேண்டும்.
@sunnewstamil@mkstalin நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்போல, மக்களாகிய நாங்களும் தயாரா இருக்கோம் 234 தொகுதியிலும் விஜயை வெற்றிபெற வைக்க அப்ப மறுபடியும் ஏன்டா இந்த விஜய தொட்டோம்னு,மறுபடியும் ஒப்பாரி வைங்க.