கூட்டணி தர்மம்னா என்னானு தெரியுமா?
அடுத்தவன் உழைப்புல ஓட்டு வாங்கி ஜெயிச்சிட்டு அவனுக்கு டிமிக்கி கொடுத்துட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடுன ஓடுகாலிகள் அடுத்த கட்சி பேர சொல்ல கூட தகுதியே இல்லடா..
அதுவும் தூக்கிவிட்டவன் முதுகுலே குத்தறதுலாம் பக்கா எச்சைத் தனம்💦💦💦
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல அனாதை கொழந்தைங்களுக்கு சட்ட துணி சாப்பாடுலாம் வாங்கி குடுத்து அத வீடியோ புடிச்சு போட்டு பாலோயர் தேத்துவாங்களே, இப்போ அந்த கொழந்த தான் விசிக உங்களுக்கு குடுத்துருக்கர சட்ட துணி சாப்பாடு தான் அமைச்சர் பதவி ஆக்சுவலா அணாத கோட்டால தான் அமைச்சர் ஆகிருக்கீங்கடா
இந்த பொலப்புக்கு நாலே பேர் பூ*****பி பொழைங்கடா டிகோல்டி பையானு தோழர் பிலிப்ஸ் சொல்லிருக்கார் அதை நினைவுகூறுவோமாக
பொணம் கெடைக்கலனா அவனுக சாதி சங்க தலைவர் செலய அவனுகளே ஒடச்சு பக்கத்து சாதிய திட்ரானுகபா இதே பொலப்பு இவனுகளுக்கு
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல்.
மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா அவர்கள், தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.
சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிசா காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் என்பது குறித்து விராசனை நடத்தப்பட்டது , அப்பொழுது அதை சாட்சிகளாக வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து கேட்டறிந்துள்ளனர் , அதில் ஸ்டாலினும் இருக்கிறார் , அதாவது சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர் என்கிற அளவில் சாட்சி - witness என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது , victim என்று கூட குறிப்பிடவில்லை , அதுல என்ன கவனிக்கத்தக்க விஷயம்னா ஸ்டாலின் என்ன வழக்குகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்பது கேள்வி , அதற்கு ஆவணங்கள் இல்லை அவை 1989 ம் ஆண்டு தி மு க ஆட்சிக்கு வந்த பொழுதே அழிக்கப்பட்டுவிட்டன , அப்பறம் சிட்டிபாபு டயரியில் ஸ்டாலின் பெயர் இருந்தது என்பதெல்லாம் ஆவணங்கள் அல்ல , ஸ்டின் சிறைக்குச் சென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை , மிசா காலத்தில் அவர் சிறைக்குச் சென்றார் என்பது உண்மை , ஏன் சென்றார் என்பது மர்மம் , முரசொலி மூலபத்திரம் போல அது மர்மமாகவே இருக்கும்
ராணிப்பேட்டை மாவட்ட தற்குறி MLA இல்லாத டயர் கம்பெனியை மூட சொல்லி பேசுது,
அதுக்கு அமைச்சர் தற்குறி மூட முடியாதுனு சொல்லுது,
ஆனா இந்த @Sowmiyanbumani அம்மா அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத எங்க மாவட்டத்திற்கு என்ன தேவையோ அதை பேசுறாங்க 🙏
நன்றி 🙏
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பான எனது தொடர் வலியுறுத்தலின் பயனாகவும், தருமபுரியில் புதிய அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மாண்புமிகு கே.ஜி.அருண்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது.!
#TNAssembly | #NursingCollege | #Dharmapuri | #PMK
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது.!
இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
முன்னெச்சரிக்கை பதிவு : பயமுறுத்தல் அல்ல
2015 போன்ற பெரும் வெள்ளம் மற்றும் கனமழை வர அதிக வாய்ப்புள்ளது
இப்போதிலிருந்தே அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுங்கள்
🌧️ அக்டோபர் 16 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்
FirstOn V🌀
“கிறிஸ்தவ மதம் மாறியவர் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது. பட்டியலின ஜாதி அந்தஸ்தை கோர முடியாது. மதம் மாறியவர் சட்டரீதியான சலுகைகள் பெற முடியாது
1950 அரசியலமைப்பு திருத்தத்தை நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டி உத்தரவு. இந்து, சீக்கியர், பவுத்தர் அல்லாதோர் பட்டியலினத்தவர் அல்ல.'' தேனி ரவிக்குமார் தாக்கல் செய்த மனு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி உத்தரவு
#Christian #HighCourtMadurai
திருமதி சௌமியா அன்புமணி இன்று பேசும் விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே மரு. அன்புமணி பேசியவைதான்.
ஆனால், அப்போது அது மக்களைச் சென்றடையவில்லை. ஊடகங்களும் கவனம் செலுத்தவில்லை.
இன்று அதே கருத்துகள் சௌமியா அன்புமணி மூலம் மக்களைச் சென்றடைகின்றன. மகிழ்ச்சி.
கொச்சைப் பேச்சு, ஜால்ரா அடிப்பது இதை மட்டுமே செய்யும் mla கள் நடுவில் மக்கள் பிரச்சினையை, பெண்கள் குரலை, அரசின் கடமையை தெளிவாக எடுத்துரைக்கும் @Sowmiyanbumani .
Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன்.