திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆத்தூர் தொகுதி வலைய தளம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி (129)
Tn government Employee co operative department
என்னுடைய அன்பு அண்ணன் E. M. வாஞ்சிநாதன் இல்ல விழாவினையொட்டி..,
எங்களின் குடும்பத்தலைவராய் தாயுமானவராய் திகழும்
மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் அழைப்பிதழை வழங்கி
வாழ்த்துக்களும் , ஆசியும் பெற்ற மகிழ்வேளை....❣️
( நாள் : 07.12.2025 - ஞாயிறு )
#ஐபியார்#DMKITWING
நான் தினந்தோறும் வணங்கும் கடவுள் நீங்கள் தான் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி உணர்வோடு.
(கூட்டுறவுத்துறையில் பணி நியமனம் 21/09/2023 பெற்று 20/09/2025 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற மகிழ்வேளை )
#ஐபியார்
தொடர்
பயணங்களும்...❣️
தொய்வில்லா
கடமையுணர்வும்... ❣️
ஓயாத பேரண்பின்
வெளிப்பாடும்... ❣️
ஒருசேர கொண்டு சேர்த்த
உம் உள்ளத்தின்
உள்ளிருந்தபடியே.... ❣️
என்றென்றும்
தொழுவோம்...தொடர்வோம்.... ❣️
உம் மாசற்ற
ஒற்றை அன்பிற்காக....🖤❤️
அக்டோபர் என்றால்
எல்லோருக்கும்
தீபாவளிதான் ஞாபகம்.,
எங்களுக்கோ
அக்டோபர் என்றால்
திராவிடத் தீபாவளி...🔥
எங்கள்
மண்ணின் மைந்தர்
எங்கள்
மனதின் மந்திர சொல்
ஐபிஎஸ் எனும்
ஆயுத எழுத்துக்கு
அகவை தின வாழ்த்துகள்.❣️❣️
#DMKITWING#hbdips
நாங்கள் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் ஆத்தூர் தொகுதியின் மண்ணின் மைந்தர் மாண்புமிகு அமைச்சர் #இ_பெரியசாமி அவர்கள் எனக்கு கூட்டுறவுத் துறையில் பணியாற்ற வாய்ப்பளித்து (21.09.2023) ஒரு வருடம் கடந்து (21.09.2024) இந்நன்னாளில் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற தருணம்.
#DMKITWING
இன்று பிறந்தநாள் காணும் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் James Mendonza அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து நடத்துநர் பாரதி கேட்ட புதுமை பெண் திருமதி #கவுரி
அவர்கள் இன்று
#அறந்தாங்கி
to #கட்டுமாவடி
23 ம் எண் பேருந்தில் வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹
🖤❤️திராவிட மாடல் அரசின் சாதனைகள்.
திண்டுக்கல் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் எனது அன்பு மிகுந்த அண்ணன் திரு EM.வாஞ்சிநாதன் அவர்களுக்கு 19.07.2024 இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!! வாழ்க நலமுடனும், வளத்துடனும், பல்லாண்டுகள்!! 🎂🎂🖤❤️💪💪💪
(13.06.2024) நாளை தாடிக்கொம்பு கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஐ. பெரியசாமி அவர்களின் தலைமையில் கருவிழி பதிவு இயந்திரம் வழங்கும் விழா.