திருடிய தவெக நிர்வாகி கைது!
ஊட்டியில் மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது
நேற்றிரவு, 3 டன் மண்ணை இரவோடு இரவாக கடத்திய உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருபுவனம் அஜித்குமார் கொலைக்கு நீதிகேட்டு சில நிமிடம் மட்டும் போராடிய நீங்கள் 'ஸ்டாலின் சார். சாரி மட்டும் சொன்னா போதுமா? வேற எதுவும் பேச மாட்டீங்களா?' என கோவமாக கேட்டீர்கள்.
இப்போது இந்த சிறை மரணம் பற்றி பேசாமல்... நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் விஜய்?
தேர்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது?
காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா?
இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா?
அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா?
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
#BREAKING | அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
அரசு பயணம் மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் தங்களுடைய சொந்த பாஸ்போர்ட்டில் சென்றது விதிமீறல் என்றும் இதற்கு உடனடியாக பதில் கூற வேண்டும் என ஒன்றிய அரசு விளக்கம் கேட்டுள்ளது
#JUSTIN | லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவிப்பு
#SunNews | #TVK | #Bribe
@niranjan2428 மிகவும் மகிழ்ச்சியுடன் பொறுப்பாக இருக்கிறார்கள். அண்ணன் ஆட்சியில் கூரையை பிய்த்துக்கொண்டு செல்வம் கொட்டப்போகிறது என நினைத்து நினைத்து பெருமையாக வாழ்கிறார்கள்.
கோவில் நிலத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்ய, ஒரே ஒரு நாளுக்காக மட்டும் ஒரு அதிகாரியை பணி மாறுதல் செய்தது..,
வெறும் 60 நாள் ஆட்சியிலேயே,
தமக்கு சாதகமாக பத்திர பதிவு செய்ய
Registrar- ஐ ஒரு நாள் இடம்மாற்றம் செய்ததே..,
மிகப் பெரிய முறைகேட்டை செய்ய முயன்றுள்ளீர்கள் என்பதை
அப்பட்டமாக காட்டுகிறது.
@News18TamilNadu உபரி பால் திருடுவதை தடுப்பது
மானிய விலையில் தீவனம் வழங்குவது
விவசாயிகளுக்கு இலவசமாக வைக்கோல் வழங்குவது..
இவை மூன்றும் இருந்தால் ஆவின் செழிக்கும்.
#WATCH | “60 நாள் ஆச்சு.. முதலமைச்சர் விஜய் என்றாவது ஒரு நாள் பத்திரிகையளர்களிடம் வாய் திறந்து பேசி இருக்கிறாரா?”
-பரந்தாமன், திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?